சோனிபத்தை சேர்ந்த ஷிவ் குமார் குண்ட்லியில் இருக்கும் ஒரு தொழிற்சாலையில், தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படாததைக் காரணம் காட்டி சட்ட விரோதமாக பணம் பறிக்க நுழைய முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டு காவலர்களால் அழைத்துச் செல்லப்பட்டார். இந்த மருத்துவ அறிக்கையில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கொடுமைப்படுத்தப்பட்ட விவரங்கள் உள்ளன.
மேலும் படிக்கபோராட்டம்
ஸ்ருதி மேனன்
பிபிசி ரியாலிட்டி செக்
Video content
Video caption: விவசாயிகள் போராட்டம்: சர்ச்சை டூல் கிட் வழக்கில் தீஷா கைது ஜுபைர் அஹ்மத்
பிபிசி