ரமலான்

  1. பாலத்தீனர்களுடனான மோதலின்போது நடந்து செல்லும் இஸ்ரேலிய போலீசார்.

    ஜெருசலேம் பழைய நகரில் உள்ள அல்-அக்சா மசூதி வளாகம் இஸ்லாமியர்கள் மிகவும் போற்றும் புனித தலங்களில் ஒன்றாக உள்ளது. அது யூதர்களுக்கும் ஒரு புனித இடமாக விளங்குகிறது. இந்த வளாகத்தை அவர்கள் 'டெம்பிள் மவுண்ட்' என்று அழைக்கின்றனர்.

    மேலும் படிக்க
    next