யோகிஆதித்யநாத்

 1. Video content

  Video caption: பசுக்களின் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்கும் யோகி அரசு - டிசம்பரில் 24 மணி நேர ஆம்புலன்ஸ் சேவை

  உத்தர பிரதேச மாநிலத்தில் பசுக்களுக்காக 24 மணி நேரமும் இயங்கக் கூடிய ஆம்புலன்ஸ் சேவையை வரும் டிசம்பர் மாதம் அமல்படுத்தப்படுகிறது.

 2. யோகி ஆதித்யநாத்

  இலவச உயர்தர விந்து மற்றும் கரு மாற்று தொழில்நுட்பத்தை வழங்குவதன் மூலம் மாநிலத்தின் பசுக்கள் இனப்பெருக்க திட்டத்திற்கு ஊக்கம் கிடைக்கும் என்று உத்தர பிரதேச அரசு நம்புகிறது.

  மேலும் படிக்க
  next
 3. கனடாவிலிருந்து அன்னபூர்ணா சிலை மீட்டு உத்தர பிரதேச அரசிடம் ஒப்படைப்பு

  View more on twitter

  100 ஆண்டுகளுக்கு முன், காசியில் இருந்த ஒரு ‘அண்ணபூர்ணா’ இறைவி சிலை திருடப்பட்டது. அச்சிலை பலரது கைமாறி கடைசியில் கனடாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்திடம் சென்றடைந்தது.

  அச்சிலை, கனட பல்கலைக்கழகத்திடமிருந்து இந்திய அரசு மீட்டு, தற்போது உத்தர பிரதேச அரசிடம் கொடுக்கப்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாக ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

 4. 'தாலிபன் இந்தியாவை நோக்கி நகர்ந்தால் வான் தாக்குதல்' - யோகி ஆதித்யநாத்

  தாலிபனால் பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் அமைதி இழந்துள்ளன என்றும், ஆனால், அந்த ஆயுதக்குழு இந்தியாவை நோக்கி நகர்ந்தால், வான் தாக்குதல் தயாராக உள்ளது எனவும் உத்தர பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளதாக பி.டி.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

  மக்களைச் சென்றடைவதைக்கான பாரதிய ஜனதா கட்சி நடத்தும் 'சமாஜிக் பிரதிநிதி சம்மேளன்' எனும் நிகழ்வில் அவர் உரையாற்றியபோது, அம்மாநிலத்தில் உள்ள தமது அரசியல் எதிரிகளையும் தாக்கி பேசியுள்ளார் யோகி ஆதித்யநாத்.

  “தற்போது பிரதமர் நரேந்திர மோதி தலைமையில், நமது நாடு மிகவும் சக்தி வாய்ந்ததாக உள்ளது. இந்தியாவுக்கு எதிராக எந்த நாடும் தன் புருவத்தை உயர்தத் துணியாது. தாலிபன் காரணமாக பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் அமைதியை இழந்துள்ளன. ஆனால், இந்தியாவை நோக்கி தாலிபன் நகர்ந்தால், வான் தாக்குதல் தயாராக இருக்கும்”, என்று அவர் கூறியுள்ளார்.

  யோகி ஆதித்யநாத், உ பி முதல்வர்
 5. பிபிசி குழு

  புது டெல்லி

  yogi adityanath

  இந்தத் தேர்தலில் விவசாயிகளின் மனக்கசப்பு கட்சியை பாதிக்கக்கூடும் என்று பாஜகவின் பல தலைவர்கள் நம்புகின்றனர். சமீபத்தில், மத்திய அரசும் விவசாயிகளின் மனக் கசப்பை நீக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 6. ஆனந்த் ஜனானே

  லக்கிம்பூரில் இருந்து, பிபிசி இந்திக்காக

  விவசாயிகள் போராட்டம்

  பிரியங்கா காந்தி காவலில் வைக்கப்பட்டுள்ள சீதாபூர் விருந்தினர் இல்லத்துக்கு பெருமளவில் வருமாறு காங்கிரஸ் கட்சியினருக்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி.வி. ஸ்ரீனிவாஸ் அழைப்பு விடுத்துள்ளார். அரசு விருந்தினர் மாளிகையில் தான் வைக்கப்பட்டிருக்கும் தூய்மைப்படுத்தப்படாத அறையை துடைப்பத்தால் பிரியங்கா சுத்தப்படுத்தும் காட்சியை ஸ்ரீனிவாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 7. சமீராத்மஜ் மிஷ்ரா

  பி பி சி ஹிந்திக்காக

  நரேந்திர கிரி

  "தற்போது இது ஒரு தற்கொலை வழக்கு போல் தெரிகிறது. தடயவியல் குழு சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது. அனைத்துக் கோணங்களிலிருந்தும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது."

  மேலும் படிக்க
  next
 8. யோகி ஆதித்யநாத், உ பி முதல்வர்

  இந்த தேசத்தை புண்படுத்தும் மக்களை நாம் பொறுத்துக்கொள்ளத் தேவையில்லை. நோய், ராமர்மீது பக்தியுள்ளவர்களை அவமதித்தல், மாஃபியாக்களுக்கு அடைக்கலம் கொடுப்பது ஆகியவற்றைத்தான் காங்கிரஸ் கட்சி செய்துள்ளது என கூறியுள்ளார் ஆதித்யநாத்

  மேலும் படிக்க
  next
 9. கல்யாண் சிங்

  இந்திய சட்டத்தின்படி தேசிய கொடிக்கு மேல் எந்தவொரு பொருளோ சின்னமோ இடம்பெற்றிருக்கக் கூடாது. கொடி மீது மலர்களோ பூங்கொத்தோ வைக்கப்படக்கூடாது. அரை கம்பத்தில் தேசிய கொடி பறக்க விடப்படும்போது அதன் மேல் எந்த கொடியும் பறக்க விடப்படக் கூடாது.

  மேலும் படிக்க
  next
 10. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  உ.பி அரசை விமர்சித்து சிசிஜியின் திறந்த மடல்

  `` முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற பிறகு 2017 முதல் 2020 வரையில் 124 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதாவது, 6,476 மோதல்களில் 124 பேர் கொல்லப்பட்டுள்ளனர்."

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 4