முடியாட்சி

 1. பிபிசி நியூஸ் முண்டோ அணி

  .

  ஜீன் பரா மாலுமியாக உடையணிந்தது போன்ற கற்பனை உருவப்படம்

  பூகன்வில் வெளியிட்ட தகவலின்படி, டஹிடியன் பாலியல் சுதந்திர பார்வையுடன் பிரெஞ்சுக்காரர்களின் பாலியல் கூச்ச சுபாவம் முரண்படுகிறது. பிரெஞ்சுக்காரர்கள் பாலியல் சுதந்திரத்தை செயல்பாட்டில் காண்பிப்பதை விட பார்வையில் ஆசைப்படுவதிலேயே வெளிப்படுத்தியவர்களாக இருந்தனர்.

  மேலும் படிக்க
  next
 2. மேரி

  ஆயிரக்கணக்கான பிரெஞ்சு ஆண்களின் மரணத்திற்கு மரியாவே பொறுப்பு என்றும், மன்னரை அவர் சரியாக கையாளவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டது. எல்லா குற்றச்சாட்டுகளையும் நிதானமாக கேட்ட பிறகு அவர் சிரச்சேதம் செய்யப்பட்டார் என்கிறார் வரலாற்றாய்வாளர் எமிலி பிராண்ட்.

  மேலும் படிக்க
  next
 3. பரணிதரன்

  பிபிசி தமிழ்

  மலேசியா

  இன்று அரசியல் களத்தில் எதிரும் புதிருமாக உள்ள மொஹிதின் யாசின், அன்வார் இப்ராகிம், மகாதீர் மொஹம்மத் ஆகிய மூவருமே அம்னோவின் முக்கிய தலைவர்களாக வலம் வந்தவர்கள்தான். மலேசியாவில் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், மொஹிதின் தரப்புக்கு ஆட்சியைத் தொடரும் வாய்ப்பு குறைவு. அதே சமயம், இந்த வாய்ப்பை பயன்படுத்தி மீண்டும் அம்னோ கட்சி பதவிக்கு வர முயன்று வருகிறது. அதுவும் எளிதில் கைகூடுவது சந்தேகம்தான்.

  மேலும் படிக்க
  next
 4. மலேசிய பிரதமர்

  கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடியைக் கையாள்வதிலும், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதிலும் ஆளும் பெரிக்கத்தான் நேசனல் அரசாங்கம் தோல்வி அடைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன.

  மேலும் படிக்க
  next
 5. Anchan

  அரச குடும்பத்தை அவமதித்த குற்றச்சாட்டில் தாய்லாந்தில் இதுவரை விதிக்கப்பட்ட தண்டனைகளிலேயே மிகக் கடுமையான தண்டனை இது என்று கூறப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 6. தாய்லாந்து

  டெலிகிராமில் ஃப்ரீ யூத் குரூப் என்ற அரசு எதிர்ப்பாளர்கள் அங்கம் வகிக்கும் டெலிகிராம் குழுவை கட்டுப்படுத்துமாறு தாய்லாந்து காவல்துறை, டிஜிட்டல் பொருளாதார அமைச்சகத்தை கேட்டுக் கொண்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

  மேலும் படிக்க
  next
 7. தாய்லாந்து

  தாய்லாந்து அரசு 4 பேருக்கு மேல் எவரும் ஒன்று கூடவோ நடமாடவோ கூடாது என்று தடை விதித்துள்ளது. ஆனாலும் ஆயிரக்கணக்கில் போராட்டக்குழுவினர் திரண்டு அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர்.

  மேலும் படிக்க
  next