தமிழ் தேசியக் கூட்டமைப்பு

 1. ரஜினிகாந்த்

  நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். உடல் நல பிரச்னைகள் காரணமாக அவர் அந்த படிப்பிப்பின் இறுதிக் காட்சிகள் மற்றும் டப்பிங்கில் பங்கேற்க இயலாமல் போனது. தற்போது உடல் நலம் தேறிய அவர் அதில் கவனம் செலுத்துவார் என்று அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.

  மேலும் படிக்க
  next
 2. ச. ஆனந்தப்பிரியா

  பிபிசி தமிழுக்காக

  ஃபேமிலிமேன் வெப் சீரிஸ்

  அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான 'தி ஃபேமிலிமேன்' வெப்சீரிஸ்ஸை வெளியிடுவதற்கான எதிர்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜிடம் பிபிசி தமிழ் பேசியது. மேலும், வெப் சீரிஸ் தொடருக்கு தடை கோருவது தொடர்பாக மற்றொரு பிரபல வெப் சீரிஸ் தொடரான 'குயின்' இயக்குநர் பிரசாத் முருகேசனிடமும் பிபிசி தமிழ் பேசியது.

  மேலும் படிக்க
  next
 3. மன்சூர் அலிகான்

  கொரோனா தடுப்பூசி குறித்து தவறான தகவலை பரப்பியதற்காக இவர் மீது காவல்துறையினரால் ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் அவருக்கு ரூபாய் 2 லட்சம் அபராதம் விதித்த உயர்நீதிமன்றம், தடுப்பூசி குறித்து தவறான தகவலை பரப்பக்கூடாது என்ற நிபந்தனையுடன் ஜாமீனில் விடுதலை செய்தது.

  மேலும் படிக்க
  next
 4. செந்தில் தொண்டமான் மற்றும் மு.க.ஸ்டாலின்

  தமிழகத்திலுள்ள ஈழத் தமிழர்களின் அகதி முகாம்கள் கர்நாடக மாநிலத்திலுள்ள திபெத் அகதிகளுக்காக முகாமை விட மிக மோசமான நிலையிலேயே உள்ளதாக விமல் தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 5. சித்தார்த்

  "எப்படியாவது தேர்தலில் வென்றுவிட வேண்டும் என்பதற்காக எல்லா விலையையும் கொடுத்து மக்களை கொலை செய்கிறீர்கள். அதன் பிறகு, மத கூட்டங்களில் மேலும் பலரைத் திரளச் செய்து மேலும் மக்களைக் கொல்கிறீர்கள். வரலாறு இதை ஒருபோதும் மறக்காது. மன்னிக்காது, வெட்கம்" என குறிப்பிட்டிருக்கிறார் சித்தார்த்.

  மேலும் படிக்க
  next
 6. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  சரஸ்வதி

  இந்தத் தேர்தலில் மக்கள் கூட்டணியும் எங்கள் பக்கம் சேர்ந்துவிட்டது. அ.ம.மு.க களத்தில் நிற்பதே உண்மையான அம்மாவின் ஆட்சியைக் கொண்டு வருவதற்காகத்தான். நாங்கள் டெண்டருக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்டிருந்தால் அந்தப் பக்கம் நின்றிருப்போம். ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் என்ற கம்பெனி ஆட்சிக்கு மக்கள் பதில் சொல்வார்கள் என்கிறார் சி.ஆர். சரஸ்வதி.

  மேலும் படிக்க
  next
 7. கமல்

  கோயம்புத்தூர் எனக்கு மிகவும் பிடித்த ஊர். ஆனால், கொங்கு ஊழல் கோட்டையாக மாறியிருக்கிறது. அதை மாற்றியமைக்க அங்கு போட்டியிடுகிறேன் என கூறியிருக்கிறார் கமல்ஹாசன்.

  மேலும் படிக்க
  next
 8. சி.என்.அண்ணாதுரை

  "நான் ஒரு திராவிடன். என்னை திராவிடன் என அழைத்துக்கொள்வதில் பெருமைப்படுகிறேன். இப்படிக் கூறுவதால் நான் வங்காளிக்கோ, மராட்டியருக்கோ, குஜராத்தியருக்கோ எதிரானவன் அல்ல."

  மேலும் படிக்க
  next
 9. ரஞ்சன் அருண்பிரசாத்

  பிபிசி தமிழுக்காக

  ராஜபக்ச

  மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியாக இருந்த காலப் பகுதியில், அவரால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு, மிக சிறந்த, முற்போக்கான பரிந்துரைகளை முன்வைத்திருந்ததாக கூறிய அவர், அந்த பரிந்துரைகளை கூட "அண்ணன் ஜனாதிபதி செயல்படுத்தவில்லை" என அவர் தெரிவிக்கிறார்.

  மேலும் படிக்க
  next
 10. Video content

  Video caption: தகர்த்தெறியப்பட்ட முள்ளிவாய்க்கால் ஸ்தூபி - அங்கஜன் இராமநாதன் சொல்வதென்ன?
பக்கம் 1 இல் 5