இந்தோனீசியா

 1. Alif's mother Dewi Surya , baby's body

  குழந்தையின் உடலை ஏந்தியவாறு ஒருவர் வர, அவருடன் பல இருசக்கர வாகன ஓட்டுநர்கள் மருத்துவமனையை விட்டு வெளியேறுவதைக் காட்டும் காணொளி வெளியாகியுள்ளது.

  மேலும் படிக்க
  next
 2. மலேசிய பிரதமர் துன் மகாதீர் மொஹம்மத்

  காஷ்மீரைப் போலவே பாலஸ்தீனமும் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாலஸ்தீன பகுதிகளை இஸ்‌ரேல் ஆக்கிரமித்திருப்பதை ஏற்கவே இயலாது என்கிறார் மகாதீர்.

  மேலும் படிக்க
  next
 3. முக்லிஸ் பின் முகமது

  2017ஆம் ஆண்டு, இரு ஆண்கள் உறவுகொண்டதற்காக ஒவ்வொருவருக்கும் 83 பிரம்படிகள் வழங்கப்பட்டன.

  மேலும் படிக்க
  next
 4. திருமணத்திற்கு முன்பு உடலுறவுக்குத் தடை, கிளர்ந்தெழுந்த மக்கள்

  திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக் கொண்டால் ஓராண்டு சிறைத் தண்டனை. திருமணத்திற்கு வெளியே இன்னொரு நபருடன் சேர்ந்து வாழ்ந்தால் வாழ்ந்தால் ஆறு மாத சிறைத் தண்டனை

  மேலும் படிக்க
  next
 5. சதீஷ் பார்த்திபன்,

  பிபிசி தமிழுக்காக, கோலாலம்பூரில் இருந்து

  indonesia wild fire

  தென்கிழக்கு ஆசிய நாடுகளில் விவசாய நடவடிக்கைகளுக்காக காட்டுப் பகுதிகளை தீ வைத்து அழிக்கின்றனர். இந்த சட்டவிரோதச் செயல் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

  மேலும் படிக்க
  next
 6. ஜோஸ்பின் காசர்லி மற்றும் ஹோவர்ட் ஜான்சன்

  பிபிசி நியூஸ், மராவி

  தீவிரவாதிகளுக்காக குண்டு தயாரித்த பாதிரியார்

  பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கில் உள்ள மராவி நகர் 2017ல் ஐந்து மாதங்கள் தீவிரவாதிகளின் பிடியில் இருந்தபோது, கைதியாக இருந்த கத்தோலிக்க பாதிரியார் வெடிகுண்டு செய்ய கட்டாயப்படுத்தப்பட்டார். கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் அமைதியாக வாழ்வார்கள் என்று அவர் இன்னும் நம்புகிறார்.

  மேலும் படிக்க
  next
 7. இந்தோனீசிய கடற்கரை

  7.0 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம், 76 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தெரிவிக்கின்றது.

  மேலும் படிக்க
  next
 8. மோசமான அழைப்பை பதிவு செய்த பெண்ணுக்கு மன்னிப்பு வழங்கிய இந்தோனீசியா

  முதலில் உள்ளூர் நீதிமன்றம் அந்த பெண் மீதான வழக்கை தள்ளுபடி செய்தது. ஆனால் அந்த தலைமை ஆசிரியரின் வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

  மேலும் படிக்க
  next
 9. டிராகன்கள் வசிக்கும் தீவு: ஓர் அரிய உயிரினத்தை காக்கும் முயற்சி

  அதனால் அந்த கொமோடா டிராகன்கள் வசிக்கும் கொமோடா தீவை அந்த டிராகன்களிடமே கொடுக்க திட்டமிட்டுள்ளனர். அதாவது, சுற்றுலா பயணிகள் வருகைக்கு பகுதி அளவேனும் தடை விதிக்க திட்டமிட்டுள்ளனர்.

  மேலும் படிக்க
  next