ஃபின்லாந்து

 1. Happiness day in Bhopal

  உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் முதல் பத்து நாடுகளின் பட்டியலில் ஒன்பது நாடுகள் ஐரோப்பிய நாடுகள் ஆகும். இலங்கை 129-ஆவது இடத்திலும், இந்தியா 139-ஆவது இடத்திலும் உள்ளன.

  மேலும் படிக்க
  next
 2. Video content

  Video caption: குளிரிலே கலைவண்ணம் கண்டார்: பின்லாந்து பனி ஓவியம்

  பின்லாந்தில் உறைந்து கிடைக்கும் பனியில் மிகப்பெரிய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த மாபெரும் பனி ஓவியங்களை வரைந்த கலைஞர் இதை எப்படிச் சாத்தியம் ஆக்கினார் தெரியுமா?

 3. மேகா மோஹன் & யூசுஃப் எல்டின்

  பிபிசி உலக சேவை

  சன்னா மரின்: பெண்கள் நடத்தும் அரசாங்கத்தில் என்ன நடக்கிறது?

  இந்த அரசு, கொரோனா வைரஸை அமைதியாகவும், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்ததற்காகவும் பாராட்டைப் பெற்றார்கள். பிற்பட்டோர்களுக்கான சட்டத்தை மேம்படுத்த, இவரின் வழக்கத்துக்கு மாறான பின்புலம் உதவுமா என, பாலின மைனாரிட்டி குழுக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 4. கொரோனா வைரஸ் : ஐரோப்பிய நாடுகளில் என்ன நடக்கிறது?

  Finland
  • பொது முடக்க நிலை காரணமாக பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், ஃபின்லாந்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த நடவடிக்கை பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் முழு பாதுகாப்பை அளிக்க முடியாமல் போகலாம் என ஃபின்லாந்து ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இருந்த போது, தனி நபர் இடைவெளியை பின்பற்றி தற்போது பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கோடை விடுமுறை அளிக்கப்படுவதற்கு முன்னதாக 2 வாரங்கள் மட்டும் பள்ளிகள் நடைபெறும் என அரசு தெரிவித்துள்ளது.
  • கோவிட்-19 தொற்றுக்கான தடுப்பு மருந்தை உருவாக்கினால், அதனை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய முக்கியத்துவம் அளிக்கப்படும் என பிரான்ஸின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான சனோஃபி தெரிவித்துள்ளதை ’ஏற்றுக்கொள்ள முடியாது’ என பிரான்ஸ் துணை நிதி அமைச்சர் ஆக்னஸ் பன்னியர் தெரிவித்துள்ளார்.
  • ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 933 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 89 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் அந்த நாட்டின் மொத்த கொரோனா தொற்று 1,72,239 -ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஜெர்மனியின் 'R' மதிப்பானது 1.0 என்ற அளவிலிருந்து 0.8 ஆக குறைந்துள்ளதாக அந்நாட்டின் மதிப்புமிகு அமைப்பான ராபர்ட் கோச் நிறுவனம் தெரிவித்துள்ளது. ('R' மதிப்பு என்றால் என்ன?)
  • மாண்டிநெக்ரோ நாட்டில் கொரோனா முடக்க நிலை விதிகளை மீறியதாக கூறி செர்பிய பழமைவாத ஆயர் மற்றும் 7 கிறிஸ்துவ பாதிரியார்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலைகளில் போராட்டம் நடத்திய நூற்றுக்கணக்கானோர் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டனர்.
 5. Video content

  Video caption: 34 வயதில் பின்லாந்தின் பிரதமராகி சாதனை படைத்த பெண்
 6. முட்டை வடிவ பனிக்கட்டிகள்

  அசாதாரணமான வானிலை நிலவியதால் ஆயிரக்கணக்கான முட்டை வடிவ பனிக்கட்டிகள் பின்லாந்து கடற்கரையில் காணப்பட்டன

  மேலும் படிக்க
  next
 7. மு. நியாஸ் அகமது

  பிபிசி தமிழ்

  பின்லாந்து கல்வி முறை: உண்மையில் அங்கு நுழைவுத்தேர்வு இல்லையா?

  "ஒரு மாணவர் எடுத்த மதிப்பெண் அந்த மாணவருக்கு மட்டுமே சொல்லப்படும். எக்காரணத்தை கொண்டும் மற்ற மாணவர்களுக்கு சொல்ல மாட்டார்கள். யாரையும் யாரோடும் ஒப்பிட்டுக் கொள்ளக் கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருப்பார்கள்."

  மேலும் படிக்க
  next