மத்திய ஆசியா

 1. துப்பாக்கி சூடு

  சம்பவ பகுதிகளில் இருந்து கிடைத்த சிசிடிவி காணொளியை வைத்து, சந்தேக நபரான ராபர்ட் ஆரோன் லாங் என்பவரை தெற்கு அட்லான்டாவின் கிறிஸ்ப் பகுதியில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அந்த நபர் ஜோர்ஜாவின் வுட்ஸ்டாக் பகுதியைச் சேர்ந்தவர்.

  மேலும் படிக்க
  next
 2. RCEP: இந்தியா இல்லை; மீண்டும் சீன ஆதிக்கம் - எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?

  பிராந்திய விரிவான பொருளாதார கூட்டமைப்பு என்று கூறப்படும் இதில் பத்து தென் கிழக்கு ஆசிய நாடுகளும், தென் கொரியா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. இந்தியா இதில் கையெழுத்திடவில்லை.

  மேலும் படிக்க
  next
 3. india china border news

  மக்கள்தொகை அடிப்படையில் உலகின் இருபெரும் நாடுகளாக உள்ள இந்தியா மற்றும் சீனா இடையே சமீபத்தில் நிகழ்ந்த எல்லை மோதல் சர்வதேச புவி அரசியலிலும் எதிரொலிக்கிறது.

  மேலும் படிக்க
  next
 4. பிரஷாந்த் சஹால்

  பிபிசி செய்தியாளர்

  இந்திய- சீன மோதல்: ரஷ்யா யார் பக்கம் நிற்கும்?

  "ரஷ்யாவின் கிழக்கு எல்லையை ஒட்டி அமைந்துள்ள சீனாவுடன், ரஷ்யா எந்த பகையையும் மோதலையும் விரும்பவில்லை. ரஷ்யாவின் இந்த நோக்கம் சீனாவிற்கு சாதகமாக அமைந்துள்ளது."

  மேலும் படிக்க
  next
 5. பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும்?

  இனி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும்? உலக வங்கியின் கணிப்பு

  View more on youtube
 6. ட்ருட்டி ஷா

  பிபிசி நியூஸ், வாஷிங்டன்

  சுதாகர்

  தெற்காசிய பெண்கள் சமூக ஊடகங்களில் தங்களின் அடையாளங்களை பெருமிதத்தோடு தெரிவித்து கொள்கிறார்கள்.

  மேலும் படிக்க
  next