விஜய்

 1. நடிகர் விஜய்

  "வழக்கின் ஆவணங்களில் தொழிலை குறிப்பிடவில்லை என நீதிபதி தெரிவித்திருந்தார். வழக்கின் ஆவணங்களில் தொழிலைக் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. மேலும் வரி செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக வழக்கு தொடர்ந்துள்ளதாகக் கூறுவதும் தேவையற்ற கருத்துகள் ஆகும்."

  மேலும் படிக்க
  next
 2. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழ்

  விஜய்

  "கடந்த காலங்களில் உள்ளாட்சியில் அதிக இடங்களில் விஜயகாந்த் வெற்றி பெற்றார் என்றால், அதற்குப் போதிய ஆதாரங்கள் இருந்தன. விஜய் ரசிகர்கள் தரப்பில் கற்பனையான, நிரூபிக்க முடியாத தகவல்களைக் கூறுவது ஏன் எனத் தெரியவில்லை."

  மேலும் படிக்க
  next
 3. Video content

  Video caption: விஜய் மக்கள் இயக்கத்தை கலைத்தது ஏன்? - எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி

  விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டதன் பின்னணியில் நடந்தது என்ன? பிபிசி தமிழுக்காக ஆனந்தப் பிரியாவிடம் பேசியிருக்கிறார் நடிகர் விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர்.

 4. ச. ஆனந்தப்பிரியா

  பிபிசி தமிழுக்காக

  விஜய்

  விஜய் மக்கள் இயக்க பொதுக்குழு கூட்டத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர், ஷோபா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ராஜிநாமா கடிதத்தை கொடுத்து விட்டதாகவும் விஜய் மக்கள் இயக்கத்தை கலைப்பதாக அந்த பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 5. விஜய் தமிழ், தெலுங்கில் நடிக்கும் புதிய படம் - அறிவிப்பு வெளியானது

  நடிகர் விஜய் 'பீஸ்ட்' படத்திற்கு பிறகு தனது 66வது படமாக வம்சி இயக்கும் படத்தில் நடிக்கிறார். படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் தில் ராஜூ தனது சமூக வலைதளப்பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

  தெலுங்கில் அல்லு அர்ஜூன், ராம் சரண், மகேஷ் பாபு, பிரபாஸ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களை இயக்கி வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர் வம்சி தமிழில் கார்த்தி, நாகார்ஜூனா நடித்த 'தோழா' படத்தையும் இயக்கியுள்ளார். தற்போது நடிகர் விஜயின் அடுத்த படமாக உருவாக இருக்கும் 'தளபதி 66' தமிழ், தெலுங்கு இரண்டிலும் வெளியாகும். இது இயக்குனர் வம்சியின் ஆறாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

  View more on twitter
 6. ச.ஆனந்தப் பிரியா

  பிபிசி தமிழுக்காக

  விஜய் மற்றும் ரசிகர்கள்.

  ஒன்பது மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த விருப்பமுள்ள வேட்பாளர்கள் சுயேட்சையாக போட்டியிடவும் நடிகர் விஜய் பெயர் மற்றும் மன்ற கொடியை பயன்படுத்தி கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 7. Video content

  Video caption: தோனி விஜய் சந்திப்பு: மகேந்திர சிங் தோனியை வரவேற்ற நடிகர் விஜய்

  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் தீடிரென சந்தித்துள்ளனர்.

 8. விஜய் ரோல்ஸ் ராய்ஸ் கார் வழக்கு

  பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு மதிப்பில் ஏற்கனவே 20% இறக்குமதி வரி செலுத்திவிட்டதால் நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு வேண்டும் என நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

  மேலும் படிக்க
  next
 9. தனுஷ்

  "சட்டத்தின் முன்பு அனைவரும் சமம். ஐம்பது ரூபாய்க்கு பெட்ரோல் போடும் பால்காரர் கூட வரி செலுத்தும்போது நீங்கள் ஏன் செலுத்தக் கூடாது? பால்காரர் ஜிஎஸ்டி கட்ட முடியவில்லை என நீதிமன்றத்தை நாடுகிறாரா?" என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

  மேலும் படிக்க
  next
 10. நடிகர் விஜய்

  நடிகர் விஜய் தரப்பு, காருக்கான நுழைவு வரியைச் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் ஆனால், தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை நீக்குவதோடு, நீதிமன்றத்தை அணுகியதற்காக நீதிபதி தெரிவித்த கருத்துகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 7