விலங்குகள்

 1. Video content

  Video caption: ஜல்லிக்கட்டு போலவே பன்றி தழுவும் போட்டி: இப்படியும் ஒரு பொங்கல் விழா

  பொங்கல் விழாவின்போது தேனியில் பன்றி தழுவும் போட்டியை நடத்தியுள்ளனர் வன வேங்கை கட்சியினர். இந்த விளையாட்டின் விதிகள் என்ன தெரியுமா?

 2. Video content

  Video caption: இசைக் கருவியை உருவாக்கி இசைக்கும் ஆஸ்திரேலியாவின் அதிசய பறவை

  இசைக் கருவியை உருவாக்கி இசைக்கும் ஆஸ்திரேலியாவின் அதிசய பறவை

 3. விக்டோரியா கில்

  அறிவியல் செய்தியாளர்

  மின்சாரத்தைப் பாய்ச்சி இரையை வேட்டையாடும் அதிசய மீன்

  மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஒரு பிரத்யேக பாகம் இந்த ரக மீன்களின் உடல்களில் இருக்கின்றன. இந்த பாகம் ஆயிரக்கணக்கான மின்பகுபொருள்கள் (Electrocytes) எனப்படும் பேட்டரிகளை போன்ற அமைப்பினை கொண்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 4. மு.ஹரிஹரன்

  பிபிசி தமிழுக்காக

  'வீரத் தமிழச்சி விஜி' தன் காளையுடன்.

  ஆண்கள் மட்டுமே பெரும்பாலும் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் வெகுசில பெண்கள் மாட்டின் உரிமையாளர்களாக பங்கேற்கின்றனர். ஆச்சரியமூட்டும் வகையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சில திருநங்கைகளும் பங்கேற்றனர்.

  மேலும் படிக்க
  next
 5. ஜல்லிக்கட்டு

  பொங்கல் விழாவின் இரண்டாம் நாளான மாட்டுப் பொங்கலை தமிழ்நாடு முழுவது மக்கள் கொண்டாடி வரும் நிலையில், மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு கட்டுப்பாடுகளோடும் உற்சாகத்தோடும் கொண்டாடப்பட்டது

  மேலும் படிக்க
  next
 6. Indonesia cave painting

  இந்தோனீசியா குகையில் கண்டுபிடிக்கப்பட்ட காட்டுப்பன்றியின் முழு உருவ ஓவியம் சுமார் 45 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 7. ஜல்லிக்கட்டு

  கடும் கட்டுப்பாடுகளோடு நடக்கும் இந்த போட்டியில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்று பரிசுகள் அளித்தனர்.

  மேலும் படிக்க
  next
 8. Video content

  Video caption: ரேக்ளா
 9. Video content

  Video caption: யானையிடம் பேசியே காட்டுக்குள் விரட்டிய வனத்துறையினர்
 10. விக்டோரியா கில்

  அறிவியல் செய்தியாளர், பிபிசி

  Zoantharian

  உலகில் மக்கள் தொகை அதிகரித்து வருவது, மாசுபாடு அதிகரித்து வருவது போன்றவைகளால், ஆழ்கடலில் வணிக ரீதியிலான நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் பெருங்கடல் குறித்த அறிவைப் பெறுவது அவசியம் என கடல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 14