இஸ்லாமிய அரசுக் குழு

 1. காபூலில் அமெரிக்க ட்ரோன் தாக்குல் நடந்த இடம்

  ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் 20 வருட இருப்பின் கடைசி நாட்களில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்கள் குறித்து அமெரிக்க ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

  மேலும் படிக்க
  next
 2. யூ.எல். மப்றூக்

  பிபிசி தமிழுக்காக

  ஆதில்

  காத்தான்குடியில் அமைந்துள்ள தமது பூர்வீக வீட்டில் தனியாக வசித்து வருகின்றார் ஆதிலின் தாயார். அவரை நாம் சந்திக்கச் சென்றபோது, அங்கு அவரிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்காக புலனாய்வு பிரிவினர் சிலரும் வந்திருந்தனர்.

  மேலும் படிக்க
  next
 3. Video content

  Video caption: காபூல் விமான நிலையம் மீண்டும் தாக்கப்படலாம் - ஜோ பைடன்

  காபூல் விமான நிலையம் மீண்டும் தாக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

 4. Video content

  Video caption: ஆப்கானிஸ்தான் ஐஎஸ்-கே ஜிஹாதி பிரமுகர் மீது அமெரிக்க ட்ரோன் தாக்குதல் எப்படி நடந்தது?

  ஆப்கானிஸ்தான் ஐஎஸ்-கே ஜிஹாதி பிரமுகர் மீது அமெரிக்க ட்ரோன் தாக்குதல் எப்படி நடந்தது?

 5. ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். புள்ளி மீது "ட்ரோன் தாக்குதல் நடத்தி கொன்ற" அமெரிக்கா

  காபூல் விமான நிலையம்.

  ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமெரிக்க கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையத்துக்கு வெளியே தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டு இரண்டு நாள்களே ஆன நிலையில் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐஎஸ்-கே அமைப்பைச் சேர்ந்த ஒருவரை ட்ரோன் தாக்குதல் நடத்திக் கொன்றதாக கூறியிருக்கிறது அமெரிக்கா. முன்னதாக இந்த தற்கொலைத் தாக்குதலை நடத்தியவர்களை "மறக்கமாட்டோம், மன்னிக்கமாட்டோம். வேட்டையாடுவோம்" என்று நேற்று தெரிவித்திருந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த விரிவான செய்திக்கு இங்கே சொடுக்கவும்.

 6. US troops at Kabul airport

  ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் இரண்டு நாள்கள் முன்பு நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஐ,எஸ். குழுவின் முக்கியப் புள்ளி மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் அவர் கொல்லப்பட்டதாக நம்புவதாகவும் அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது.

  மேலும் படிக்க
  next
 7. பைடன்

  வியாழக்கிழமையன்று காபூல் விமான நிலையத்தில் நடந்த இரட்டை குண்டுவெடிப்புகளில் அமெரிக்க மீட்புப்படையைச் சேர்ந்த 13 பேர் உள்பட 90-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 150-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

  மேலும் படிக்க
  next
 8. ஐ.எஸ்.

  இப்போது காபூல் விமான நிலையத்தில் நடைபெற்றிருக்கும் இரட்டைக் குண்டுவெடிப்புகளுக்குப் பொறுப்பேற்றிருக்கும் இந்த இயக்கம் மத்திய கிழக்கில் செல்வாக்குப் பெற்றிருக்கும் ஐ.எஸ். இயக்கத்தின் ஆப்கானிய கிளை.

  மேலும் படிக்க
  next
 9. காபூல் தாக்குதல்

  காபூல் தாக்குதல்கள் தொடர்பாக அவசரகால குழுவின் கூட்டத்தை கூட்டி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். அந்த நாட்டில் மீட்பு நடவடிக்கையை தொடருவது குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதேபோல பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும் ஆப்கன் மீட்பு நடவடிக்கை குறித்து தமது அரசின் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 10. கமலா ஹாரிஸ்

  தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள நெருக்கடியான சூழலில் ஆசிய நாடுகளுக்கான தமது பயணத்தைக் தொடங்கியுள்ளார் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 5