இஸ்ரோ

 1. The ISS pictured from a Soyuz spacecraft last year

  உலோகத்தால் உருவான இந்த நிலையம், சேதம் அடைந்தால் அது ஈடு செய்ய முடியாத பேரழிவை ஏற்படுத்தலாம் என்று ரஷ்ய துணை பிரதமர் யூரி போரிசோஃப் கடந்த மாதம் அந்நாட்டு அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போசு கூறியிருந்தார். அத்தகைய ஒரு நிலை வராமல் நாம் தடுக்க வேண்டும் என்றும் அவர் ஐஎஸ்எஸ் உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.

  மேலும் படிக்க
  next
 2. இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் செலுத்தும் முயற்சி தோல்வி

  ராக்கெட்

  இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் விண்ணில் செலுத்தி ஜிஎஸ்எல்வி - எஃப் 10 என்ற ராக்கெட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இலக்கை எட்டவில்லை.

  ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதாக ட்விட்டரில் பதிவிட்ட இஸ்ரோ அமைப்பு, பின்னர் அது தோல்வியடைந்ததாக அறிவித்தது.

  ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து இந்த ராக்கெட் இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது.

  EOS-3 என்ற செயற்கைக் கோளை சுமந்து சென்ற அந்த ராக்கெட்டில், குறிப்பிட்ட வட்டப்பாதைக்குச் செல்வதற்கு முன்னரே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

  ராக்கெட்டின் கிரையோஜெனிக் நிலையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

  இந்த ராக்கெட்டை ஏவுவதற்கு இஸ்ரோ இதற்கு முன் இரண்டு முறை திட்டமிட்டது. ஆனால் காலநிலை மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.

 3. விண்வெளியில் ஜெஃப் பெசோஸ் - 11 நிமிட பயணத்தின் மெய்சிலிர்க்கும் அனுபவம்

  ஜெஃப் பெசோஸ்
  Image caption: இடமிருந்து: மார்க் பெசோஸ், ஜெஃப் பெசோஸ், ஆலிவர் டேமென், வேலி ஃபங்க்

  உலக முன்னணி கோடீஸ்வர்களில் ஒருவரான ஜெஃப் பெசோஸ், நியூ ஷெப்பர்ட் என்ற ராக்கெட்டில் விண்வெளி பயணம் மேற்கொண்டார். 11 நிமிடங்கள் நீடித்த இந்த பயணத்தை முடித்துக் கொண்டு அவரும் அவருடன் பயணம் செய்த மேலும் மூவரும் பத்திரமாக பூமிக்கு திரும்பியுள்ளனர். துல்லியமாக சொல்வதென்றால் இவர்கள் 10 நிமிடங்கள் 10 நொடிகள் பயணம் செய்துள்ளனர்.இவர்களின் விண்வெளி பயணம் பற்றிய விரிவான செய்திகளை படிக்க இங்கே சொடுக்கவும்.

 4. பால் ரின்கன்

  அறிவியல் ஆசிரியர், பிபிசி செய்தி இணையதளம்

  ஜெஃப் பெசோஸ்

  பூமியில் இருந்து மேல்நோக்கி 100 கி.மீட்டர் தூரத்தில் உள்ள விண்வெளி எல்லையாக பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட இடத்தை நோக்கி ப்ளூ ஆரிஜின் விண்கலன் முன்னேறியது. அங்கு மிதவை நிலையில் நான்கு நிமிடங்களை இந்த குழுவினர் செலவிட்டனர்.

  மேலும் படிக்க
  next
 5. Sirisha Bandla

  2003 ஆம் ஆண்டில் கொலம்பியா விண்வெளி விண்கலம் வெடித்துச் சிதறியபோது உயிரிழந்த கல்பனா சாவ்லா, 2012ல் விண்வெளி சென்ற சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் வரிசையில் விண்வெளிக்குச் சென்று திரும்பிய இந்திய வம்சாவளி வீராங்கனையாக பண்ட்லா திகழ்கிறார். இவரது விண்வெளி சுற்றுலா பயணத்தை இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு முதல் பலரும் பாராட்டியுள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 6. சூரிய குடும்பம்

  தொலைநோக்கி உள்ளிட்ட எந்தக் கருவியும் இதற்குத் தேவையில்லை. இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் இந்தக் காட்சியானது வெவ்வேறு வகையில் தென்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 7. கொரோனா

  தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தைக் கடந்தது

  Catch up
  next
 8. மகராஷ்ரா

  தீ விபத்து ஏற்பட்டபோது 37 பேர் தொழிற்சாலையில் பணியில் இருந்தனர்.. இதுவரை 18 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உள்ளே சிக்கியுள்ளவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வருகின்றனர்.

  மேலும் படிக்க
  next
 9. செவ்வாயில் இருந்து சீனாவின் சுரொங் ரோவர் அனுப்பிய முதல் படங்கள்

  முதல் புகைப்படத்தை அனுப்பியுள்ளது சீனா அனுப்பிய சுரொங் ரோவர்

  செவ்வாயிலிருந்து முதல் புகைப்படத்தை அனுப்பியுள்ளது சீனா அனுப்பிய சுரொங் ரோவர் (ஊர்தி).

  அந்த ரோவரின் முன் பகுதியில் எடுக்கப்பட்ட படம் நில அமைப்பை காட்டுகிறது. பின் பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படம் சுரொங்கின் சூரிய சக்தி தகடுகளை காட்டுகிறது.

  இந்த சுரொங் ரோவர் சீன நேரப்படி ஞாயிற்றுக்கிழமை செவ்வாயில் தரையிறங்கியது. செவ்வாயில் விண்கலனை வெற்றிகரமாகத் தரையிறக்கும் இரண்டாவது நாடாகியுள்ளது சீனா. இதுவரை அமெரிக்கா மட்டுமே அந்த சிறப்பைப் பெற்றிருந்தது.

  விரிவாக படிக்க

 10. சீனா விண்வெளி

  தற்போது விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துக்கான கூட்டு ஒத்துழைப்பை ரஷ்யா, அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஜப்பான் ஆகிய நாடுகள் மட்டுமே செய்துள்ளன. 2024ஆம் ஆண்டில் அந்த விண்வெளி நிலையம் காலாவதியாகும் நிலையில், அதற்கு முன்பாக 2022ஆம் ஆண்டில் டியென்குங் விண்வெளி நிலையம் விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டால், அதுவே பூமியை வலம் வரும் ஒரே சர்வதேச விண்வெளி நிலையமாக திகழும்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 4