யானை - மனித மோதல்

 1. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  யானை காதல்

  ஆசிய யானைகளின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்துக்குள் இருந்தாலும் வேட்டை, மின்வேலி, அகழி, மோதல், விபத்து, நஞ்சு எனப் பல்வேறு காரணிகளால் யானைகளின் உயிர்கள் பறிக்கப்படுகின்றன.

  மேலும் படிக்க
  next
 2. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  யானை

  தந்தத்தை தந்தமாகவே கொண்டு சென்றால் சிக்கல் என்பதால் கேரளாவில் சிறிய கலைப் பொருள்களாக மாற்றி கை, கால்களில் அணிந்து கொண்டு எளிதாக வியாபாரம் செய்ய முடிந்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 3. செப்டம்பர் 14ஆம் தேதி நேரலை நிறைவடைகிறது

  பிபிசி நேயர்களுக்கு வணக்கம்,

  இத்துடன் இந்த பக்கத்தில் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம். இந்த பக்கத்தில் இணைந்திருந்த அனைவருக்கும் நன்றி.

  பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.

  பிபிசி தமிழின் பேஃஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்

  பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

 4. Video content

  Video caption: ஜாலியாக மண் குளியல் போட்ட யானைகள்

  ஜாலியாக மண் குளியல் போட்ட யானைகள்

 5. மு. ஹரிஹரன்

  பிபிசி தமிழுக்காக

  முதுமலை முகாமில் மூர்த்தி

  முதுமலை யானைகள் முகாமில் உள்ள ஒவ்வொரு யானைக்கும் ஒரு கதை உண்டு. அதில், மூர்த்தியின் கதை மிகவும் பிரபலமானது என்பதைவிட வலி நிறைந்தது என்றே கூற வேண்டும்.

  மேலும் படிக்க
  next
 6. யானைக் கூட்டம்

  வாகனங்கள் மற்றும் ட்ரோன் கேமராக்களின் உதவியுடன் 25,000 பேருக்கும் அதிகமான காவல் அதிகாரிகள் இந்த யானைக் கூட்டத்தைக் கண்காணித்து வருகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 7. Video content

  Video caption: குழந்தையை போல சேட்டை செய்யும் கல்யாணி யானை

  குழந்தையை போல சேட்டை செய்யும் கல்யாணி யானை

 8. Video content

  Video caption: யானைகளை காக்க உதவும் அகச் சிவப்பு கதிர் `செல்ஃபி`

  யானைகளை காக்க உதவும் அகச் சிவப்பு கதிர் `செல்ஃபி`

 9. காட்டு யானை

  உணவுகளை கொடுத்தே முகாமிற்கு காட்டு யானையை அழைத்துச் செல்லும் முயற்சி இதுவரை எங்கும் நடந்ததில்லை. சுமார் 10 கி.மீ தூரத்தில், எந்த தொந்தரவுகளுமின்றி 6 கி.மீ தூரத்தை கடந்து யானையை அழைத்து வந்துவிட்டோம் என்கின்றனர் வன ஊழியர்கள்.

  மேலும் படிக்க
  next
 10. Video content

  Video caption: மசினகுடி யானைக்கு தீ வைத்த வீடியோ வெளியானது

  மசினகுடி யானைக்கு தீ வைத்த வீடியோ வெளியானது

பக்கம் 1 இல் 3