சுஷ்மா சுவராஜ்

 1. மாரடைப்பு

  இதயத்தில் ஏற்படும் மின் இடையூறுகள்தான், பொதுவாக, கார்டியாக் அரெஸ்ட்டுக்கு காரணம். இந்த இடையூறு, இதயத் துடிப்பில் ஆதிக்கம் செலுத்தி, அதன் நிகழ்வுத் தன்மையில் குறிக்கிடுகிறது.

  மேலும் படிக்க
  next
 2. இம்ரான் குரேஷி

  பிபிசிக்காக

  சோனியா காந்தியுடனான பனிப்போரில் சுஷ்மா ஸ்வராஜ் வெற்றிபெற்றது எப்படி?

  "நான் சண்டையில் தோற்றுவிட்டேன்; ஆனால் போரில் வென்றுவிட்டேன்" என்று கூறிய சுஷ்மா, சோனியாவுக்கு எதிரான போரை அதற்கு பின்னரும் கூட நிறுத்தவேயில்லை.

  மேலும் படிக்க
  next
 3. சுஷ்மா

  இந்தியாவின் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. 2009ஆம் ஆண்டு டிசம்பர் 21 அன்று அத்வானிக்கு மாற்றாக சுஷ்மா எதிர்க்கட்சி தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார்.

  மேலும் படிக்க
  next
 4. சால்வே

  "அவரின் மரணச் செய்தி எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அவரின் மரணம் இந்தியாவிற்கு பெரிய இழப்பு. நான் அவருடன் மாலை 8.50 மணியளவில் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச்னேன். அது மிகவும் உணர்ச்சி மிகுந்த உரையாடலாக இருந்தது."

  மேலும் படிக்க
  next