கங்கணா ரனாவத்

 1. இக்பால் பர்வேஸ்

  திரைப்பட செய்தியாளர், பிபிசி இந்திக்காக, மும்பை

  ஆர்யன் கான்

  பல பாலிவுட் நட்சத்திரங்கள் மீது போதை மருந்து உட்கொண்டதாக முந்தைய காலங்களிலும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சிலர் அதை ஒப்புக்கொண்டனர். பலர் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். பாலிவுட்டில் போதைப்பொருள் கலாசாரம் எப்படி உள்ளது?

  மேலும் படிக்க
  next
 2. கங்கனா

  வாங்குவதற்கும், விற்பதற்குமாக இருக்கும் இந்த தளத்தில் நான் கேள்விகள் எழுப்பி அவர்களை நான் சங்கடப்படுத்தியிருக்கிறேன் என கங்கனா கூறியிருப்பது மேலும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது

  மேலும் படிக்க
  next
 3. கங்கனா

  எங்களுடைய வெறுப்புணர்வுக்கு எதிரான கொள்கையின்படி எந்தவொரு தனி நபரை இலக்கு வைத்து துன்புறுத்தும் வகையிலோ மக்களைத் தூண்டும் வகையிலோ கருத்து வெளியிட்டால் அவர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். அது எல்லோருக்கும் பொருந்தும் என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 4. ரிஹன்னா

  இந்திய விவசாயிகள் போராட்டம் பற்றி கருத்தை பதிவிடும் முன்பு ரியான்னாவின் ட்விட்டர் பின்தொடருவோரின் எண்ணிக்கை 10 கோடியாக இருந்தது. இப்போது அந்த எண்ணிக்கை 10 கோடியே பத்து லட்சம் ஆகியிருக்கிறது. அதாவது 10 லட்சம் பேர் கூடுதலாக ரிஹன்னாவை பின்தொடர இந்திய விவசாயிகள் போராட்டம் தொடர்பான அவரது இடுகை காரணமாகியிருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 5. கங்கனா

  நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்த Queen வெப்சீரிஸ் தொடரில் அதில் இடம்பெற்ற நாயகி "ஜெயலலிதா" என நேரடியாக குறிப்பிடவில்லை. ஆனால், "தலைவி" படம் ஜெயலலிதாவின் வாழ்க்கையை நேரடியாக சித்தரிக்கும் வகையில் படமாக்கப்பட்டு வருகிறது.

  மேலும் படிக்க
  next
 6. Video content

  Video caption: கங்கனா ரனாவத்தை பகத் சிங்குடன் ஒப்பிடும் விஷால் - 1920இல் பகத் சிங் என்ன செய்தார்?

  பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் செயலை, 1920களில் சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் செயலுடன் ஒப்பிட்டு தமிழ் திரைப்பட நடிகர் விஷால் டிவிட்டரில் பாராட்டி இருந்தார்.

 7. பகத் சிங்

  நடிகர் விஷாலின் பாராட்டுக்கு கங்கனாவின் ரசிகர்கள் அவருக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் தெரிவித்து கருத்துகளை பதிவிட்ட நிலையில், வரலாற்று ஆர்வலர்கள் உள்ளிட்ட சிலர் பகத் சிங்கை விஷால் எவ்வாறு கங்கனாவுடன் ஒப்பிடலாம் என்று விமர்சித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

  மேலும் படிக்க
  next
 8. கங்கனா ரனாவத்துக்கு சொந்தமான கட்டடம் இடிப்பு - என்ன நடக்கிறது?

  பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்டுக்கு சொந்தமான கட்டடத்தை, சட்ட விரோதமானது எனக்கூறி மும்பை மாநகராட்சி அதிகாரிகள் பகுதியளவு இடித்துள்ளனர். அவர்களின் நடவடிகைக்கு மும்பை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 9. 'கொரோனா தொற்றை வேண்டுமென்றே குறைத்து மதிப்பிட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப்'

  வாட்டர்கேட் விவகாரத்தை வெளியே கொண்டுவந்த பத்திரிகையாளர் பாப் வுட்வர்ட், கடந்தாண்டு டிசம்பர் முதல் ஜூலை மாதம் வரை அதிபர் டிரம்ப்பை 18 முறை பேட்டி எடுத்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 10. கங்கனா

  சில இடங்களில் மாநில அரசுகளே அவற்றின் ஆயுதப்படையினர் அல்லது கமாண்டோ படை வீரர்கள் மூலம் மத்திய அரசு வழங்கும் இசட் பிளஸ் அல்லது இசட் பிரிவுக்கு நிகரான பாதுகாப்பை மிக முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கும். தமிழ்நாட்டில் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு இப்படிப்பட்ட பாதுகாப்புதான் மாநில காவல்துறையால் வழங்கப்படுகிறது.

  மேலும் படிக்க
  next