தென்கிழக்கு ஆசியா

 1. எம். மணிகண்டன்

  பிபிசி தமிழ்

  லீ

  சிங்கப்பூர் தனி நாடானபோது, அது நெடுங்காலம் நீடித்திருப்பதற்கான எந்தச் சாத்தியக்கூறும் இல்லை என்று பிரிட்டிஷ் ஊடகங்கள் எழுதின. சிங்கப்பூரில் பிரிட்டிஷார் உருவாக்கியிருக்கும் கட்டமைப்புகளை மூடிவிட்டால், சிங்கப்பூர் என்றொரு நாடே இல்லாமல் போய்விடும் என்று கேலி செய்தன.

  மேலும் படிக்க
  next
 2. protest against the military coup in Mandalay, Myanmar, 21 March 2021.

  ராணுவத்தினர் அந்தச் சிறுமியின் தந்தையை நோக்கிச் சுட்டதாகவும், அப்போது அவரது மடியில் அமர்ந்திருந்த சிறுமி மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததாகவும் மியான்மர் நவ் எனும் உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 3. நாடு முழுவதும் போராட்டக்காரர்கள் தடுப்பரண்களை ஏற்படுத்திக் கொண்டனர்.

  பல நகரங்களில் போராட்டக்காரர்கள் மீது எச்சரிக்கைகூட விடுக்காமல் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பாதுகாப்புப் படைகள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 4. Video content

  Video caption: மலேசிய மன்னர் நாட்டில் அவசரநிலை அறிவித்தது ஏன்?
 5. RCEP: இந்தியா இல்லை; மீண்டும் சீன ஆதிக்கம் - எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?

  பிராந்திய விரிவான பொருளாதார கூட்டமைப்பு என்று கூறப்படும் இதில் பத்து தென் கிழக்கு ஆசிய நாடுகளும், தென் கொரியா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. இந்தியா இதில் கையெழுத்திடவில்லை.

  மேலும் படிக்க
  next
 6. அன்வார்

  பிரதமர் மொகிதீன் யாசின் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து விட்டது என்றும் தமக்குப் பெரும்பான்மை எம்பிக்களின் ஆதரவு உள்ளது என்றும் அன்வார் இப்ராஹிம் இன்று பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 7. ஹயுங் இயுன் கிம்

  பிபிசி கொரியா

  சீன மனிதருக்கு விற்கப்பட்ட 'திருமதி பி', பின்னர் பெண்களை விற்கும் நபராக மாறினார்.

  மனிதர் கடத்தப்படுவதை வட கொரியாவிலுள்ள எல்லா பெண்களும் அனுபவிக்க வேண்டுமென ‘திருமதி பி’ தெரிவிக்கிறார்.

  மேலும் படிக்க
  next
 8. இவா ஒன்டிவெரொஸ்

  பிபிசி உலக சேவை

  கொரோனா வைரஸ் ஒருபோதும் அழியாமல் போகலாம் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது

  முதன் முதலில் கொரோனா வைரசை எதிர்கொண்டது ஆசிய நாடுகள்தான். முடக்கத்தை ஆசிய நாடுகள்தான் முதலில் அமல்படுத்தின.பின்னர் உலக நாடுகள் இதை ஏற்றுக்கொண்டன. இந்நிலையில், கொரோனா வைரஸ் குறித்து உலக நாடுகளுக்கு ஆசிய நாடுகள் தரும் 7 பாடங்கள் என்ன?

  மேலும் படிக்க
  next
 9. கொரோ வைரஸ்: விமானத்தில் தமிழகம் வருபவர்களுக்கு கட்டுப்பாடுகளை அறிவித்தது அரசு

  கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில், சனிக்கிழமை காலை நிலவரப்படி, சுமார் 52,71,047 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன. உலகெங்கும் 3 லட்சத்து 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

  Catch up
  next
 10. coronavirus tamilnadu lockdown

  சனிக்கிழமை காலை நிலவரப்படி உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 லட்சத்து 90 ஆயிரத்தை கடந்துள்ளது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2