பூட்டான்

 1. பூடான்மகிழ்ச்சி

  ஏதோவொரு காலத்தில் எதேச்சையாக கண்டறியப்பட்ட தொல்லியல் தடங்கள் அல்லது கண்டுபிடிப்புகள், கட்டுமானப் பணிகளின்போது கண்டெடுக்கப்பட்ட அகழ்வுப் பொருட்கள் மூலமே பூடானிய வரலாறுக்கு அவ்வப்போது சில கண்டுபிடிப்பாளர்கள் உயிர் கொடுத்தார்கள்.

  மேலும் படிக்க
  next
 2. 3,500-க்கும் அதிகமான தடுப்பூசி செலுத்துபவர்கள் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள்

  பூட்டான் தனக்குத் தேவையான கொரோனா தடுப்பூசிக்கு மற்றவர்களிடம் உதவி கேட்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பணக்கார நாடுகள் தங்களிடம் கூடுதலாக இருக்கும் தடுப்பூசிகளை பூட்டானுக்குக் கொடுத்து உதவின.

  மேலும் படிக்க
  next
 3. அன்பரசன் எத்திராஜன்

  பிபிசி நியூஸ்

  சாக்டெங் வனவிலங்கு சரணாலயம்

  இந்தியாவின் நட்பு நாடாக இருக்கிற பூட்டானின் கிழக்குப் பகுதியில் ஒரு வனவிலங்கு சரணாலயம் உள்ளது. சரணாலயம் அமைந்திருக்கிற இடம் பிரச்சனைகளுக்கு உட்படாத நிலப்பகுதியாகக் கருதப்படுகிறது. ஆனால், இந்தக் கோடையில் சீனா திடீரென்று அந்த சரணாலயத்தின்மீது உரிமை கொண்டாடத் தொடங்கியிருக்கிறது என்பதால் பூட்டான் அதிர்ச்சியடைந்திருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 4. எல்லையில் ராணுவ வீரர்கள்

  வங்கதேசம், சீனா, பாகிஸ்தான், நேபாளம், மியான்மர், பூடான், ஆஃப்கனிஸ்தான் ஆகிய ஏழு நாடுகளும் இந்தியாவுடன் எல்லையை பகிர்ந்துகொள்ளும் நாடுகள் ஆகும்.

  மேலும் படிக்க
  next
 5. இந்தியா சீனா உறவில் விரிசலும், நட்பும் : விரிவான தகவல்கள்

  சரியாக சொல்ல வேண்டுமானால் சர்ச்சையென்னவோ பூடானுக்கும் சீனாவுக்கும் இடையில்தான். 1910 ஆம் ஆண்டு, 'பிரிட்டன் இந்தியா'வால் பாதுகாக்கப்பட்ட நாடாக பூடான் மாறியது. ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்ட பிறகு பூடானின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் பிரிட்டன் இந்தியாவின் ஆட்சியின்கீழ் வந்தது.

  மேலும் படிக்க
  next