மத்திய பிரதேசம்

 1. மாம்பழம்

  மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயி ஒருவரது நிலத்தில் விளையும் மாம்பழம் 2.70 லட்சம் ரூபாய் வரை விலைக்கு போவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

  மேலும் படிக்க
  next
 2. விகாஸ் பாண்டே, ஷதாப் நஸ்மி

  பிபிசி செய்தி, டெல்லி

  கொரோனா

  "இங்குள்ள மருத்துவமனைகளில் அனைத்து ஆக்ஸிஜன் படுக்கைகளிலும் நோயாளிகள் நிரம்பி வழிகிறார்கள். மாவட்டத்தின் 329 தீவிர சிகிச்சை பிரிவுகளில் இரண்டு மட்டுமே ஏப்ரல் 27ஆம் தேதி காலியாக இருந்தன. நகரத்தின் ஒரு மூத்த பத்திரிகையாளர் பிபிசியிடம் பேசும்போது, "நோயாளிகளை சேர்க்க இடமின்றி இருக்கும் மருத்துவமனைகளின் நிலைமையே, இங்குள்ள நெருக்கடிக்கு எடுத்துக்காட்டு. உண்மையில் இங்கு பாதிப்பு எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது," என்று தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 3. பிரதமருடன் செவிலியர்

  மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து நகர் புறங்களிலும் வியாழக்கிழமை (ஏப்ரல் 9) மாலை 6 மணி முதல் வரும் திங்கட்கிழமை (ஏப்ரல் 12) காலை 6 மணி வரை பொதுமுடக்கம் பிறப்பிக்கப்படுவதாக அம்மாநிலத்தின் முதல்வர் சிவ ராஜ் சிங் செளஹான் கூறியுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 4. Video content

  Video caption: மாஸ்க் அணியாத எளியவரை சாலையில் போட்டு அடிக்கும் இந்தூர் போலீஸ்

  மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் மாஸ்க் அணியாததற்காக ஒரு எளிய மனிதரை போலீசார் தரையில் தள்ளி அடிக்கும் காட்சி பதறவைக்கக் கூடியதாக இருக்கிறது.

 5. சமீராத்மஜ் மிஷ்ரா

  பிபிசி இந்தி

  கேரளா

  கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் நடத்தப்பட்ட விதம் குறித்து கேரள கத்தோலிக்க ஆயர்கள் பேரவை, பிரதமர் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் புகார் அளித்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 6. 'பாலியல் வல்லுறவு செய்ய முயன்ற' நபரின் ஆண்குறியை வெட்டிய பெண்

  "குற்றம் சாட்டப்படும் நபர் வீட்டுக்குள் நுழைந்த பின்பு அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயற்சி செய்துள்ளார். ஆனால் 20 நிமிடங்களுக்கும் மேலாக அந்தப் பெண் அவரை எதிர்த்துப் போராடி உள்ளார்."

  மேலும் படிக்க
  next
 7. இறக்கிவிடப்பட்ட முதியவர்கள்

  நெடுஞ்சாலையின் ஓரமாக டிரக் ஒன்றில் வயதானவர்களை ஏற்றி வந்த நகராட்சி ஊழியர்கள் அவர்களை தெருக்களில் விட்டுச் செல்வது அந்த பகுதி மக்களால் படம் பிடிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பரவியது.

  மேலும் படிக்க
  next
 8. நரேந்திர மோதி

  புதிய வேளாண் சட்டங்கள் எதிர்ப்பு என்ற பெயரால் விவசாயிகளை தவறாக வழிநடத்தி போராட்டம் செய்ய தூண்டுகிறார்கள். அவ்வாறு தூண்டும் கட்சிகள் விவசாயிகளை சுரண்டுகின்றன என்று குற்றம்சாட்டுகிறார் நரேந்திர மோதி.

  மேலும் படிக்க
  next
 9. 'லவ் ஜிகாத்' சட்டத்தை அறிமுகப்படுத்த உள்ள மத்திய பிரதேச அரசு

  "மாநிலத்தில் காதல் என்ற பெயரில் லவ் ஜிகாதுக்கு நாங்கள் அனுமதிக்கமாட்டோம். இதற்கு எதிராக சட்ட விதிகள் கொண்டுவரப்படும்" என்று ஏற்கனவே மத்தியப்பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹான் தெரிவித்திருந்தார்.

  மேலும் படிக்க
  next
 10. Video content

  Video caption: முன்பு என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்; இன்று பிச்சைக்காரர்
பக்கம் 1 இல் 3