அகிலேஷ் யாதவ்

 1. உத்தரபிரதேச அமைச்சர் பதவி விலகல் - முதலமைச்சர் யோகி மீது குற்றச்சாட்டு

  உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க அமைச்சர் சுவாமி பிரசாத் மெளரியா பதவி விலகியுள்ளார். தன்னைத் தொடர்ந்து பலரும் விலக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

  அவர் மேலும் கூறுகையில், ‘’தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் வணிகர்களுக்கு எதிரான உத்தரபிரதேச அரசின் அணுகுமுறையால் யோகி அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்துள்ளேன். எனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து வேறு கட்சியில் இணைவது குறித்து முடிவு செய்வேன்.’’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  இவர் பதவி விலகலைத் தொடர்ந்து, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், ‘’பதவி விலகியுள்ள சுவாமி பிரசாத் மவுரியா உள்ளிட்டவர்களை வரவேற்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

  View more on twitter
 2. ராகுல்

  வேளாண் துறையில் மிகப்பெரிய சீர்திருத்தங்களை செய்ய மோதி அரசு அரிதான முயற்சி எடுத்தது. இந்த நிலையில், அடுத்தடுத்து தேர்தல்களில் தோல்வியைத் தழுவி வரும் எதிர்கட்சிகள், எந்த வகையிலாவது மக்களின் செல்வாக்கை இழக்காமல் இருக்க இந்த போராட்டங்களை பயன்படுத்தி வருகின்றன என்று ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

  மேலும் படிக்க
  next
 3. தில்நவாஸ் பாஷா

  பிபிசி செய்தியாளர்

  பெண்

  பாலியல் வல்லுறவு குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கும் சட்டம், இந்திய நாடாளுமன்றத்தில் 2018ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், சட்டம் இயற்றப்பட்டாலும் பல இடங்களில் ஹத்ராஸ் சம்பவங்கள் போல பல கொடுமைகள் தொடர்கின்றன.

  மேலும் படிக்க
  next