கிறிஸ்துமஸ்

 1. கிறிஸ்துமஸ் தீவு

  அடைக்கலம் தேடி வந்த அகதி குடும்பம் இப்படி கஷ்டப்பட வேண்டுமா என்ற குரலை இவர்களுக்காக வாதிடும் செயல்பாட்டாளர்கள் முழங்க, இந்த விவகாரம் தற்போது ஆஸ்திரேலியா முழுவதுமாக பெரிதாகியிருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 2. பரிசு

  இந்த தினத்தில் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். மேலும் அவர்களின் எஜமானர்களிடமிருந்து அவர்களுக்கு கிறித்துமஸ் பரிசுப் பெட்டியும் கிடைக்கும்.

  மேலும் படிக்க
  next
 3. ஜோன் டேலர்

  லண்டன் கிங்ஸ் கல்லூரி

  இயேசு

  இயேசுவின் உருவம் பற்றி அறிய வேண்டுமானால், அதற்கு பைசாந்திய பேரரசு காலமான நான்காவது நூற்றாண்டுக்கு நாம் செல்ல வேண்டும். அந்த காலகட்டத்திலும் இயேசுவின் படத்தை ஒரு அடையாளமாகவே உருவகப்படுத்தினார்கள். அது வரலாற்றுத் துல்லியம் மிக்கதாக இல்லாவிட்டாலும், இயேசுவின் உருவத்தை ஒத்ததாக இருப்பதால் தற்போதும் அதை பாணியல் இயேசுவின் உருவம் வரையப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 4. தாரீஃப் கலிதி

  பிபிசி செய்தியாளர்

  கிறிஸ்து இயேசு

  குர்ஆனில், இயேசு தன்னை ஒரு கடவுள் என்று அழைக்கவில்லை. கடவுள் என்று பார்த்தால் அவர் நேரடியாக கடவுளின் நிலைக்கும் வரவில்லை. இந்த நல்ல விஷயங்கள் அனைத்தும் இயேசுவின் குணத்திலிருந்து பிரிக்கப்பட்டால், அவற்றின் முக்கியத்துவம் என்ன என்ற கேள்வியை எந்த கிறிஸ்தவரும் எழுப்பக்கூடும்.

  மேலும் படிக்க
  next
 5. நடராஜன் சுந்தர்

  பிபிசி தமிழுக்காக

  கொரோனா

  கட்சி பொதுக்கூட்டங்கள் தற்போது பல இடங்களில் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு கூட்டத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கின்றனர். அதெற்கெல்லாம் யாரும் தடை விதிக்கவில்லை. அங்கே ஏற்படாத தொற்று, இந்த பண்டிகை கொண்டாட்டம் மூலம் ஏற்படும் என்பதை ஏற்க முடியாத ஒன்றாக நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர்கள் கருதுகின்றனர்.

  மேலும் படிக்க
  next
 6. ஸ்டாலின்

  புதன்கிழமை முதல் 10 நாட்கள் தி.மு.க.வை சேர்ந்த 1,600 நிர்வாகிகள், 16 ஆயிரம் கிராமங்களில், கிராம சபை கூட்டத்தை நடத்த உள்ளனர். தமிழக அரசின் தோல்விகள் குறித்தும் விளக்கமாக தெரிவிக்க இருக்கின்றனர்.

  மேலும் படிக்க
  next
 7. வெடிச்சம்பவம் ஏற்பட்ட கடை அமைந்துள்ள செளத்ஆல் கிங் ஸ்ட்ரீட் கடைவீதி

  மீட்புப் பணி முடிவடையும்வரை கிங் ஸ்ட்ரீட் பகுதியில் வெளி நபர்கள் வர வேண்டாம் என நகர காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 8. உலகெங்கும் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படத் தொகுப்பு

  வத்திகான், காஷ்மீர், பாகிஸ்தான், இலங்கை, இந்தோனீஷியா என உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை இங்கே தொகுத்துள்ளோம்.

  மேலும் படிக்க
  next
 9. மெலனியா மற்றும் அதிபர் டிரம்ப்

  ஒரு ராணுவ வீரர் டிரம்பிடம் "உங்கள் மனைவிக்கு என்ன கிறிஸ்துமஸ் பரிசு வாங்கி உள்ளீர்கள்" என்று கேள்வி எழுப்பினார்.

  மேலும் படிக்க
  next
 10. மதபோதகர் ஜாகிர் நாயக்

  ஜாகிர் நாயக் கருத்துக்களைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில் அவரது இந்தச் செய்தியுடன் ஒளிபரப்பப்பட்ட காணொளியும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2