உக்ரைன்

 1. இரான்

  காணொளியை முதலில் பதிவிட்ட லண்டனில் இருக்கும் இரான் நாட்டை சேர்ந்த பத்திரிகையாளர், தமக்கு அந்த காணொளியை அனுப்பிய நபர் பாதுகாப்பாக இருப்பதாகவும், இரான் அதிகாரிகள் தவறான நபரை கைது செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 2. இரானில் சுடப்பட்ட உக்ரைன் விமானம்; பலர் கைது

  விபத்து நடந்த முதல் மூன்று நாட்களுக்கு தங்களுக்கும் விமான விபத்துக்கும் தொடர்பு இல்லை என்று இரான் அதிகாரிகள் கூறி வந்தனர்.

  மேலும் படிக்க
  next
 3. Iran plane crash

  இரான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மனித தவறுகளின்' காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 4. காணொளியில் இருந்து எடுக்கப்பட்ட படம்

  176 பேர் உயிரிழந்த இந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.அமெரிக்க போர் விமானம் என்று நினைத்து, உக்ரைன் பயணிகள் விமானத்தை இரான் சுட்டு வீழ்த்தியதா?

  மேலும் படிக்க
  next
 5. உக்ரைன் விமானம் இரானில் நொறுங்கி விழுந்தது

  இரான் - அமெரிக்கா இடையேயான மோதலுக்கு இந்த விபத்திற்கும் தொடர்பு இருக்கிறதா என்று தெளிவாக தெரியவில்லை.

  மேலும் படிக்க
  next
 6. சேலன்ஸ்கி உடனான தொலைபேசி அழைப்பு

  நாடாளுமன்ற பதவிநீக்க நடவடிக்கையின்போது டிரம்ப் மீதான அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டு நிறைவேற்றப்பட்டதற்கு, இந்த தொலைபேசி அழைப்பு முக்கிய காரணமாக உள்ளது.

  மேலும் படிக்க
  next
 7. டிரம்ப்

  டிரம்ப் - உக்ரைன் அதிபர் தொலைப்பேசி விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர், அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற வெளிநாட்டின் உதவியை கோருவது சட்டவிரோதமானது என தெரிவித்தனர்.

  மேலும் படிக்க
  next
 8. டிரம்ப்

  அமெரிக்க அதிபர் டிரம்ப் மீதான பதவி நீக்கத் தீர்மானத்தை தயாரிக்கும் அமெரிக்க நாடாளுமன்ற அவை நீதிக் குழு அவர் மீதான புகார்களை முறைப்படியாக வெளியிட்டது.

  மேலும் படிக்க
  next
 9. டிரம்ப் மீதான பதவி நீக்க தீர்மானம்

  ''என் மீது நீங்கள் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வருவதாக இருந்தால், அதனை விரைவாக, உடனடியாக கொண்டு வாருங்கள். அப்போதுதான் செனட்டில் நியாயமான விசாரணை நடக்க வாய்ப்பு இருக்கும். நாட்டு மக்களும் தங்களின் வழக்கமான கடமையை செய்வதற்கு ஏதுவாக இருக்கும்''

  மேலும் படிக்க
  next
 10. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

  அதிபர் டிரம்ப் உக்ரைன் நாட்டை சேர்ந்த அரசியல் தலைவரான ஜெலன்ஸ்கியுடன் தொலைப்பேசி உரையாடல் மேற்கொண்டதாக முறையாகப் புகார் செய்யப்பட்டதை தொடர்ந்து டிரம்ப் பதவி நீக்க விவகாரம் எழுந்தது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2