எகிப்து

 1. லத்தீஃபா அல்-நாடி

  அவரது வெற்றியை ஏற்க நடுவர் குழு மறுத்துவிட்டது. மத்தியத் தரைக் கடலோரப் பகுதியில் இருந்த இரண்டு கூடாரங்களில் ஒன்றை லத்தீஃபா கவனிக்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

  மேலும் படிக்க
  next
 2. இஸ்ரேல் காசா

  ஹமாஸின் ராக்கெட் தாக்குதலில் 560 க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் காயம் அடைந்துள்ளனர். இருப்பினும், இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்பின் திறமையால் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. ஏனெனில் அந்த அமைப்பு ஹமாஸால் வானத்தில் ஏவப்பட்ட ராக்கெட்டுகளை அழிக்கும் திறனைக் கொண்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 3. Video content

  Video caption: முதன் முறையாக கண்டறியப்பட்ட கர்ப்பிணிப் பெண் மம்மி - எங்கே?

  கர்ப்பிணிப் பெண்ணின் மம்மி ஒன்று போலாந்தில் முதன்முறையாக கண்டறியப்பட்டுள்ளது.

 4. Video content

  Video caption: அபராதம் கட்டுவதில் பஞ்சாயத்து - சூயஸ் கால்வாயில் சிறைப்பிடிக்கப்பட்ட எவர் கிவன் கப்பல்
 5. Video content

  Video caption: எகிப்தில் 3000 ஆண்டுகளுக்கு முன் புதைந்த தங்க நகரம் கண்டுபிடிப்பு

  எகிப்தில் பாரோ மன்னன் துத்தன்காமுனின் கல்லறையைப் போல மிகவும் மதிப்பு மிக்க மற்றொரு இடம் கண்டறியப்பட்டுள்ளது. மண்ணில் புதைந்திருந்த 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நகரம் அது.

 6. சூயஸ் கால்வாய்

  உண்மையில் மாலுமிகள் உள்ளிட்ட 25 இந்தியர்களுடன் `எவர் கிவன்' கப்பல் இன்னும் சூயஸ் கால்வாயில்தான் இருக்கிறது. எகிப்து அதிகாரிகள் அதைச் சிறைப்பிடித்து வைத்திருக்கிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 7. எகிப்தில் கண்டறியப்பட்ட பழையான நகரம்

  தோண்டத் தொடங்கியது முதலே தென்பட்ட பொருள்களைக் கண்டு ஆய்வாளர்கள் திகைத்துப் போனார்கள். சில வாரங்களிலேயே இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. "சேதமடையாத முழுமையான சுவர்கள், சேமிப்புக் கிடங்குகள், தினசரி வாழ்வில் பயன்படும் கருவிகள் நிறைந்திருந்த அறைகள் என மிக நாகரீகமான நகரம் கிடைத்தது.

  மேலும் படிக்க
  next
 8. Video content

  Video caption: அரசர்கள் அரசிகளின் மம்மிகள் துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை

  அரசர்கள் அரசிகளின் மம்மிகள் துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை

 9. Video content

  Video caption: 20 ஆயிரம் கன்டெய்னர்களுடன் கப்பல் வாணிபத்தை கேள்விக்குறியாக்கிய சரக்கு கப்பல்
 10. சூயஸ் கால்வாய் கப்பல்

  கப்பலின் முன்பகுதியில் சிக்கியிருக்கும் மணல், சேறு, களிமண்ணை உயர் அழுத்த குழாய் உதவியுடன் தண்ணீரைய்ப் பீய்ச்சி அகற்ற வேண்டும். அந்த முயற்சி தோல்வி அடைந்தால், எவர் கிவன் கப்பலில் உள்ள கன்டெய்னர்களை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படும் என்று மீட்புக்குழு நிபுணர்கள் கூறுகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 4