பொழுதுபோக்கு

 1. Video content

  Video caption: மாநாடு திரைப்படம் எப்படி உள்ளது?

  பல தடங்கலுக்கு பிறகு கடைசியில் திரைக்கு வந்திருக்கிறது மாநாடு திரைப்படம். இந்த படம் எப்படி உள்ளது?

 2. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  மாநாடு - சினிமா விமர்சனம்

  படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் இருந்தாலும் சிம்பு - எஸ்.ஜே. சூர்யா ஆகிய இருவர்தான் கதையின் மையம். ஓர் இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கும் சிம்பு, சிறப்பாக நடித்துக் கொடுத்திருக்கிறார். ஆனால், படம் முடிந்த பிறகும் ஆக்கிரமித்து நிற்பவர் எஸ்.ஜே. சூர்யாதான்.

  மேலும் படிக்க
  next
 3. maanaadu

  நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு 'மாநாடு' திரைப்படத்தில் இருந்து அவரது கதாப்பாத்திரத்தின் பெயர் 'அப்துல் காலிக்' என்ற அறிவிப்புடன் கூடிய போஸ்டர் ஒன்று 2020 பிப்ரவரி 3ம் தேதி வெளியானது.

  மேலும் படிக்க
  next
 4. Video content

  Video caption: திடீரென வைரலான பாடலால் பிரபலமான சோமாலிய பாடகி

  தான் பாடிய பழைய பாடல் ஒன்று பல ஆண்டுகளுக்குப் பிறகு சமூக வலைத்தளங்களில் வைரலானதால் பிரபலமாகி இருக்கிறார் சோமாலியாவைச் சேர்ந்த பாடகி ஒருவர்.

 5. வனம்

  தப்புத் தண்டா என்ற படத்தை இயக்கிய ஸ்ரீ கந்தன் ஆனந்த்தின் அடுத்த படம் இது. முந்தைய படத்தை திருட்டை மையமாக வைத்து உருவாக்கியவர், இந்தப் படத்தில் அமானுஷ்யமான ஒரு விஷயத்தைக் கையில் எடுத்திருக்கிறார்.

  மேலும் படிக்க
  next
 6. நிக் ஜோனாஸ்

  2018ஆம் ஆண்டு, தன்னைவிட சுமார் 10 வயது இளையவரான ஹாலிவுட் பாடகர் நிக் ஜோனாசை காதல் திருமணம் செய்து கொண்டார் பிரியங்கா சோப்ரா. திருமணம் முடிந்த மூன்று மாதங்களிலேயே, இருவருக்கும் கருத்து வேறுபாடு என்றும் விவாகரத்துக்கு தயாராகி வருகிறார்கள் என்றும் வதந்திகள் பரவின. அதற்கு தனது செய்தித் தொடர்பாளர் மூலம் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று விளக்கமளித்தார் பிரியங்கா. இப்போது மீண்டும் இந்த தம்பதி பிரிவது தொடர்பாக சந்தேகம் எழுப்பப்பட்டிருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 7. அலெக்ஸ் டெய்லர்

  சினிமா செய்தியாளர்

  ஹாரிபாட்டர்

  ஹாரி பாட்டர் திரைப்படத் தொடரின் நடிகர்கள், அத்தொடரின் முதல் திரைப்படமான 'ஹாரி பாட்டரும் ரசவாதக் கல்லும்' வெளிவந்து 20 ஆண்டுகள் ஆவதைக் கொண்டாட மீண்டும் திரையில் இணைய உள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 8. ச. ஆனந்தப்பிரியா

  பிபிசி தமிழுக்காக

  சிலம்பரசன்

  இந்த அறிவிப்பை எதிர்த்து 'மாநாடு' பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர், உலகத்திலேயே திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது என்பது இதுதான் முதல்முறை. அவனவன் சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல் என்று கேள்வி எழுப்பி இருப்பவர். முன்புபோலவே திரையரங்கிற்குள் மக்களை அனுமதிக்க வேண்டும் எனவும் அந்த ட்வீட்டில் கோரிக்கை விடுத்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 9. இயக்குநர் ஞானவேல்

  ஜெய்பீம் திரைப்படத்திற்கு எல்லா தரப்பினரிடமிருந்தும் இருந்தும் கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அளித்தது. அதேபோல இத்திரைப்படத்திற்கு எழுந்த சில எதிர்மறை கருத்துகள் நான் சற்றும் எதிர்பாராதவை என்று தெரிவித்துள்ளார் ஞானவேல்.

  மேலும் படிக்க
  next
 10. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  கடைசீல பிரியாணி

  அடிப்படையில் ஒரு துரத்தல் த்ரில்லர் போல கதை இருந்தாலும், சாதாரணமான ஒரு வாழ்க்கையைத் தேடும் பலருக்கும் அம்மாதிரி வாழ்க்கை கிடைப்பது எவ்வளவு கடினமானதாக இருக்கிறது என்பதைத்தான் படம் சொல்ல வருகிறது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 23