உணவு

 1. Video content

  Video caption: ஈகை திருநாள்: ஆடுகள் வெட்டப்படுவதைக் கண்டு கலங்கும் ஓர் இஸ்லாமியப் பெண்ணின் கதை

  ஈகை திருநாள்: ஆடுகள் வெட்டப்படுவதைக் கண்டு கலங்கும் ஓர் இஸ்லாமியப் பெண்ணின் கதை. ஆடுகள் வெட்டப்படும் காட்சியை என்னால் காண முடியாது என வருந்துகிறார் அவர்.

 2. சொமாட்டோ

  இந்தியாவின் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவது இதுவே முதல் முறை.

  மேலும் படிக்க
  next
 3. சூசன் வான் ஆலன்

  பிபிசி ட்ரேவல்

  உணவு

  ரோமில் அமைக்கப்பட்ட முதல் சாலையான ஆப்பியன் வழிப்பாதை இது. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் இங்கிருந்துதான் தூர தேசங்களுக்குச் சென்று ரோமானிய வீரர்கள் வெற்றிக்கொடி நாட்டினார்கள்.

  மேலும் படிக்க
  next
 4. Video content

  Video caption: அமுல் நிறுவனத்தில் 1 லட்சம் முஸ்லிம்கள் பணி நீக்கம் செய்யப்பட்டார்களா? - உண்மை என்ன?

  அமுல் நிறுவனத்தில் 1 லட்சம் முஸ்லிம்கள் பணி நீக்கம் செய்யப்பட்டார்களா? - உண்மை என்ன?

 5. கியூபா

  கியூபாவுக்கு உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு வரும் பயணிகளுக்கு இறக்குமதி வரி விதிக்கப்படாது எனக் கியூபா அரசு தெரிவித்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 6. meat food

  "அதிக அளவு இறைச்சி சாப்பிடுவது நமது உடல் நலத்துக்கும் நாம் வாழும் பூமிக்கும் கேடு" என்று தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்ட வீடியோவில் கார்ஸோன் பேசியிருந்தார்.

  மேலும் படிக்க
  next
 7. Video content

  Video caption: சேலம் குழம்பு கடைகள்: வீட்டு சமையல் வேலையை குறைக்க உதவும் வியாபாரம்

  சேலம் குழம்பு கடைகள்: வீட்டு சமையல் வேலையை குறைக்க உதவும் வியாபாரம்

 8. Video content

  Video caption: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஏன் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும்? விளக்கும் நிபுணர்

  கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் ஏன் உட்கொள்ளும் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும்? விளக்கும் ஊட்டச்சத்து நிபுணர்

 9. குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வது எப்படி?

  கொரோனாவை தடுக்க மஞ்சள் நல்லது, மிளகு நல்லது. இதெல்லாம் சாப்பிட்டால் கொரோனா வராது, அல்லது நோய்த் தொற்று வந்து இதையெல்லாம் சாப்பிட்டால் நல்லது என்று பல கட்டுரைகளை படித்திருப்பீர்கள். ஆனால், அதற்கு பின் உள்ள அறிவியல் என்ன, இதெல்லாம் ஏன் நல்லது என்பதை தெரிந்து கொள்வதும் அவசியம்.

  View more on youtube
 10. Video content

  Video caption: வடகொரியாவில் உணவுத் தட்டுப்பாடு நிலவுவது ஏன்? உணவுப் பொருட்களின் விலை நிலவரம் என்ன?

  ரகசிய நாடாக கருதப்படும் வட கொரியாவில் உணவுத் தட்டுப்பாடா? அந்நாட்டில் உணவுப் பொருட்களின் விலை நிலவரம் என்ன?

பக்கம் 1 இல் 17