அல் கயீதா

 1. விமானக் கடத்தலை சித்தரிக்கும் படம்

  அமெரிக்கா உலகின் மிகப் பெரிய வல்லரசு எனக் கருதப்படுகிறது. ராணுவத்துக்காக மட்டும் இந்த நாடு ஓராண்டுக்குச் செய்யும் செலவு 60 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல். வைத்திருக்கும் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்துக்கும் அதிகம். 15 லட்சத்துக்கும் அதிகமான படை வீரர்கள் உலகமெங்கும் பரவியிருக்கிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 2. Video content

  Video caption: 9/11 தாக்குதலுக்குத் திட்டமிட்டவர் மீதான விசாரணை நிலை என்ன?

  அமெரிக்கா மீதான செப்டம்பர் 11 தாக்குதலுக்குத் திட்டமிட்டவர் மீதான விசாரணை நிலை என்ன?

 3. இரட்டைக் கோபுரம்

  அந்த ஆவணங்கள் அமெரிக்காவில் வாழ்ந்த செளதி அரேபியாவைச் சேர்ந்தவர்களுக்கும், 9/11 தாக்குதல் நடத்தியவர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது பற்றிய விசாரணை விவரங்களைக் கொண்டதாக இருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 4. Video content

  Video caption: உலகை உலுக்கிய 9/11 தாக்குதல் எப்படி நடந்தது? பின் விளைவுகள் எப்படி இருந்தன?

  உலகை உலுக்கிய 9/11 தாக்குதல் எப்படி நடந்தது? பின் விளைவுகள் எப்படி இருந்தன?

 5. கார்லோஸ் செரானோ

  பிபிசி முண்டோ

  தீ பரவியது

  காலை 09.03 மணிக்கு, விமானம் முதல் கோபுரத்தைத் தாக்கிய 18 நிமிடங்களுக்குப் பிறகு, மற்றொரு விமானம் இரண்டாவது கோபுரத்துடன் மோதியது. 56 நிமிடங்கள், இந்த கோபுரம் தீ மற்றும் புகையுடன் போராடியது, அடுத்த 9 வினாடிகளில் சரிந்தது.

  மேலும் படிக்க
  next
 6. இரட்டைக் கோபுரம்

  உலக வர்த்தக மையக் கட்டடங்களையும் பென்டகனையும் தாக்குவதற்கு வெறும் கத்திகளும், வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறப்பட்ட பொய்யான மிரட்டலும் மட்டுமே போதுமானவையாக இருந்தன. ஆனால் மற்றொரு தாக்குதலை நடத்த இந்த உத்தி பயன்படவில்லை.

  மேலும் படிக்க
  next
 7. ட்ரிஸ் எல் பே

  பிபிசி மானிடரிங்

  Hibatullah Akhundzada (main focus left) leads the Taliban and Ayman al-Zawahiri heads al-Qaeda

  அமெரிக்காவுடனான 2020 அமைதி ஒப்பந்தததுக்குப் பிறகு, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அல்கெய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் இருக்காது என்று தாலிபன் ஏற்றுக்கொண்டது.

  மேலும் படிக்க
  next
 8. பென்டகன்

  உலகின் பல முக்கிய போர்களுக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டதும், உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதுமான முக்கியத்துவம் பெற்ற அமெரிக்காவின் பாதுகாப்பு மையத்தை பயங்கரவாதிகள் எப்படிக் குறி வைத்துத் தாக்கினார்கள்?

  மேலும் படிக்க
  next
 9. செப்டம்பர் 11 தாக்குதல்: சிறு கத்திகள் மூலம் அமெரிக்க விமானங்கள் கடத்தப்பட்டது எப்படி?

  அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல்

  அமெரிக்கா உலகின் மிகப் பெரிய வல்லரசு எனக் கருதப்படுகிறது. ராணுவத்துக்காக மட்டும் இந்த நாடு ஓராண்டுக்குச் செய்யும் செலவு 60 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல். வைத்திருக்கும் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்துக்கும் அதிகம். 15 லட்சத்துக்கும் அதிகமான படை வீரர்கள் உலகமெங்கும் பரவியிருக்கிறார்கள்.

  தங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று கருதிய பல நாடுகளுக்குள் புகுந்து அமெரிக்கா நீண்ட போர்களை நடத்தியிருக்கிறது. வலுவான உளவாளிகள் உலகின் பல பகுதிகளிலும் பதுங்கியிருக்கிறார்கள். படை விமானங்கள், நவீன போர்க்கப்பல்கள், நீர் மூழ்கிகள் என சிறந்த ஆயுதங்கள் இருக்கின்றன.

  இவ்வளவு வலிமை வாய்ந்த நாட்டை அதிரச் செய்த நாள் செப்டம்பர் 11. நூறு ஆண்டுகள் ஆனாலும் மறைந்தபோகாத வடுக்களை தந்துவிட்டுச் சென்ற நாள். விமானத்தை ஆயுதமாகவும் அதில் நிரப்பப்பட்ட எரிபொருளை வெடிபொருளாகவும் பயன்படுத்த முடியும் என்பதை உலகம் புரிந்து கொண்ட நாள்.அந்த காக்குதல் சம்பவம் தொடர்பாக பிபிசி தமிழ் வழங்கும் தொடரின் இரண்டாம் கட்டுரையை விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்.

 10. 9/11 தாக்குதல்

  செப்டம்பர் 11 அமெரிக்காவின் ஆன்மாவை பயங்கரவாதிகள் சிலர் அசைத்துப் பார்த்த நாள். ஒட்டுமொத்த உலகத்தின் போக்கையும் மாற்றிய நாள். பல்வேறு நாடுகளில் அமெரிக்கா பயங்கரவாதத்துக்கு எதிரான போரைத் தொடங்குவதற்கும் இந்த நாளே தொடக்கப் புள்ளியாக அமைந்தது. விமான நிலையங்களின் பாதுகாப்பையும், விமானப் பயணத்தின் தன்மையையும் நிரந்தரமாக மாற்றியது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2