டெல்லி வன்முறை

 1. கருத்து சுதந்திரம்

  "தவறாக சட்டப்பிரிவு பயன்படுத்தப்படும் போது அதற்கு நிர்வாகத்தில் இருப்பவர்கள் பொறுப்புடைமை ஆக்கப்படுவதில்லை. இது தொடர்பாக பிற வழக்குகளையும் ஆராய்ந்து நிலுவையில் உள்ள அந்த அனைத்து வழக்குகள் ஒரே விவகாரமாக விசாரிக்கப்படும்," என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.

  மேலும் படிக்க
  next
 2. டெல்லி கலவர வழக்கு

  CAA க்கு எதிரான முதல் பெரிய போராட்டத்தை 'சதித்திட்டத்தின் முதல் கட்டம்' என்று காவல்துறை விவரிக்கிறது. குற்றப்பத்திரிகையில், ஒரு 'பாதுகாக்கப்பட்ட சாட்சியை' மேற்கோள் காட்டி, "டிசம்பர் 13 அன்று, உமர் காலித், ஷார்ஜிலை ஆஃசிப் இக்பால் தன்ஹாவுக்கு அறிமுகப்படுத்தி, சாலை அடைப்பு மற்றும் தர்ணாவுக்கு இடையேயான வித்தியாசத்தை விவரித்தார்.

  மேலும் படிக்க
  next
 3. கீர்த்தி துபே

  பிபிசி

  டெல்லி மத வன்முறை: ஓராண்டுக்கு பிறகு நிலைமை எப்படி உள்ளது?

  2020, பிப்ரவரி 23 முதல் பிப்ரவரி 26 வரை நடந்த கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர். ஜூலை 13 ம் தேதி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட டெல்லி காவல்துறையின் வாக்குமூலத்தின்படி, இறந்தவர்களில் 40 முஸ்லிம்களும் 13 இந்துக்களும் அடங்குவர்.

  மேலும் படிக்க
  next
 4. Video content

  Video caption: விவசாயிகள் போராட்டம்: சர்ச்சை டூல் கிட் வழக்கில் தீஷா கைது
 5. செங்கோட்டை வன்முறை: தேடப்பட்டு வந்த பஞ்சாபி நடிகர் கைது

  இவர் குறித்த தகவல்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று டெல்லி காவல் துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.

  மேலும் படிக்க
  next
 6. எம். இல்யாஸ் கான்

  பிபிசி செய்தியாளர், இஸ்லாமாபத்

  WASEEM KHATAK

  பாகிஸ்தானில் பெரும்பான்மையான மக்கள் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள். அங்கு மொத்த மக்கள் தொகையில் இரண்டு சதவீதத்துக்கும் குறைவாகவே இந்துக்கள் இருக்கிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 7. Ruhollah Zam

  சீர்திருத்தவாத இஸ்லாமிய மதகுருவான முகமது அலி ஜாமின் மகனான ரூஹுல்லா ஜாம், அமாத் நியூஸ் எனும் பெயரில், அரசுக்கு எதிரான செய்தி இணையதளம் ஒன்றை நடத்திவந்தார்.

  மேலும் படிக்க
  next
 8. ஜுபைர் அஹமத்,

  பிபிசி செய்தியாளர்

  ஓவைசி

  பிகார் சட்டமன்றத் தேர்தலில் ஐந்து இடங்களை வென்ற பிறகு ஏஐஎம்ஐஎம் முஸ்லிம்களின் தேசிய அளவிலான கட்சியாக உருவெடுத்துள்ளதாகவும், அதன் தலைவர் அசாதுதீன் ஒவைசி சமூகத்தின் மிகப்பெரிய தலைவராக உருவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 9. பார்லி ஜி

  இந்தியாவில் பார்லி-ஜி, பஜாஜ் போன்ற நிறுவனங்கள், தங்களை மக்களுடன் இணைத்துக் காட்டிக் கொள்ள மேற்கு நாடுகளின் பாணியை பின்பற்றுவது போலவே அவற்றின் சமீபத்திய செயல்பாடுகள் உள்ளன.

  மேலும் படிக்க
  next
 10. அபூர்வா கிருஷ்ணா

  பிபிசி செய்தியாளர்

  மோதி

  இந்திய பிரதமராக பதவிக்கு வந்தவுடன் தனக்கான மக்கள் தொடர்பு பாலமாக ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக ஊடக பக்கங்களை மோதி பயன்படுத்தினார். மாணவர்களுடனும் மக்களுடனும் உரையாட மன் கீ பாத் எனப்படும் அகில இந்திய வானொலியின் மனதின் குரல் நிகழ்ச்சியை அவர் பயன்படுத்தினார்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 5