ஜே.என்.யு

 1. பிரதீப் குமார்

  பிபிசி செய்தியாளர்

  ராம் மனோகர் லோஹியா

  ராம் மனோகர் லோஹியா அவரது 109 வது பிறந்தநாளில் கூட சிறப்பான நடமாடும் கலைக் களஞ்சியமாக போற்றப்பட்டார்.

  மேலும் படிக்க
  next
 2. ரெஹான் ஃபசல்

  பிபிசி செய்தியாளர்

  இந்திரா காந்தி

  அந்த காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் டோம் மோரெஸுக்கு அளித்த நேர்காணலில் "என்னை மிகவும்பாதித்தது ஃபிரோஸின் மரணம். எனது தாத்தா, தாய், தந்தை இறந்ததை என் கண் கூடாக பார்த்தவள் நான். ஆனால், ஃபிரோஸின் மரணம் என்னை மோசமாக நிலைகுலையச் செய்தது," என்று கூறியிருந்தார்.

  மேலும் படிக்க
  next
 3. கன்னையா குமார்

  "தற்போதைய சூழலை கருத்தில் கொண்டே டெல்லி அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது," என்று டெல்லி மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் மனோஜ் திவாரி கூறியுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 4. சின்கி சிங்ஹா

  பிபிசி

  போராட்டத்தில் பெண்

  ஜாமியா மிலியா போராட்டத்தில் முன்வரிசையில் நின்று உண்மை, நீதி மற்றும் சமத்துவத்துக்காக குரல் கொடுப்பது, இந்தியாவின் இளம்பெண்கள். அவர்களுடைய புகைப்படங்கள் நம் மனசாட்சியை உலுக்குகின்றன.

  மேலும் படிக்க
  next
 5. Video content

  Video caption: குடியுரிமை சட்டத் திருத்தம்: போராட்டத்தில் பலியானவர்களின் குடும்பங்களின் நிலை என்ன?
 6. ஜே.என்.யு போராட்டம்

  இன்று செய்தியாளர்களை சந்தித்த டெல்லி போலீஸின் செய்தி தொடர்பாளர், எம்.எஸ்.ராந்தாவா, ஜே.என்.யு வன்மூறை தொடர்பாக பதியப்பட்ட குற்றவியல் வழக்குகளை குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருவதாக தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 7. ஜே.என்.யு

  நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று மனிதவள மேம்பாட்டுதுறை தெரிவித்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 8. டெஹ்ரான் விமான நிலையத்தின் முன்பு உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கூடியுள்ளனர்

  "விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டியை நாங்கள் அதன் உற்பத்தியாளரிடமோ அல்லது அமெரிக்கர்களிடமோ கொடுக்கமாட்டோம்" என்று இரானின் விமானப்போக்குவரத்து அமைப்பின் தலைவர் அலி அபெட்ஸாதே தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

  மேலும் படிக்க
  next
 9. ஜெ.என்.யு. பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவருடன் உரையாடும் திமுக எம்.பி. கனிமொழி.

  ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்துப் பேசினார் திமுக எம்.பி. கனிமொழி.

  மேலும் படிக்க
  next
 10. தீபிகா படுகோன்

  ஜே.என்.யு போராட்டத்தில் கலந்து கொண்டதால், பாரதிய ஜனதா கட்சி பிரமுகர்கள் சிலர், தீபிகா படுகோன் நடித்து வெளியாகவுள்ள ''சபாக்'' திரைப்படத்தை புறக்கணிக்குமாறு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2