ஹாலிவுட்

 1. ஆஸ்கர் விருது

  ஆஸ்கர் விருதுப் பட்டியலில் அதிக அளவில் விருது வாங்கிய திரைப்படங்களின் பட்டியல் இது.

  மேலும் படிக்க
  next
 2. பாராசைட்: 4 ஆஸ்கர் விருதுகளை வென்ற படத்தின் உண்மை களம் இதுதான்

  பாராசைட் திரைப்படம் வேண்டுமானால் கற்பனை கதையாக இருக்கலாம், ஆனால் அந்த படத்தில் மையப்படுத்தப்படும் வீடுகள் சோல் நகரத்தின் உண்மை முகத்தை வெளிப்படுத்துகிறது.

  மேலும் படிக்க
  next
 3. ஜோக்கர்

  30 ஆண்டுகளுக்கு மேலாக ஹாலிவுட் திரைத்துறையில் குறிப்பிடத்தக்க நடிகராக விளங்கி வரும் பிராட் பிட் தனது நடிப்பு திறமைக்காக பெறும் முதல் ஆஸ்கர் விருது இதுதான்.

  மேலும் படிக்க
  next
 4. 2019ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது பெற்ற சில வெற்றியாளர்கள்

  பார்க்க பளபளவென இருக்கும் இந்த விருதுகள், உண்மையில் முழுமையாக தங்கத்தால் செய்யப்பட்டவை அல்ல. இவை வெண்கலத்தால் செய்யப்பட்டு, 24 கேரட் தங்க முலாம் பூசப்பட்டவை ஆகும்.

  மேலும் படிக்க
  next
 5. பாலியல் வல்லுறவு: "No என்றால் அவருக்கு No அல்ல" - ஒரு நடிகையின் வாக்குமூலம்

  'நோ' என்ற வார்த்தையைக் கேட்டால், அவர் தூண்டப்பட்டுவிடுவார். வேண்டாம் என்றால் விடமாட்டார் என்று ஜெசிகா கூறி உள்ளார்.

  மேலும் படிக்க
  next
 6. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  ராபர்ட் டௌனி

  பெரியவர்கள் பார்த்தால், சற்று பொறுமை இழக்க வைக்கும். ஆனால், பதின்வயதுக் குழந்தைகள் நிச்சயம் ரசிக்கக்கூடிய திரைப்படம் இது.

  மேலும் படிக்க
  next
 7. சூரியனுக்கு முந்திய துகள்.

  1960களில் பூமியில் விழுந்த இந்த விண்கல்லின் உள்ளே தூசித்துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவை சுமார் 7.5 பில்லியன் ஆண்டுகள் பழமையானவை.

  மேலும் படிக்க
  next
 8. ஜோக்கர்

  ஜோக்கர் கதாபாத்திரத்தில் நடித்த ஹாக்கின் ஃபீனிக்ஸ் சிறந்த நடிகர் பட்டியலில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 9. இரு பெண்கள் முத்தமிடும் காட்சிக்கு சிங்கப்பூர் தடை

  இவ்வாறான காட்சி ஸ்டார் வார்ஸ் படங்களில் முதல் முறையாக படமாக்கப்பட்டுள்ளது என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

  மேலும் படிக்க
  next
 10. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  சினிமா விமர்சனம்: ஜுமான்ஜி: தி நெக்ஸ்ட் லெவல்

  கடந்த சில ஆண்டுகளாக வெளிவந்த இரண்டாம் பாக, மூன்றாம் பாக திரைப்படங்கள் கொலை வெறியை ஏற்படுத்தின. ஆனால், இந்தப் படம், இன்னும் இரண்டு பாகம் வந்தால் பரவாயில்லை என்று சொல்லவைக்கிறது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2