இணையம்

 1. லிங்க்ட் இன்

  சமீபத்தில், லிங்க்ட்இன் நிறுவனம் மெலிசா சான் மற்றும் கிரெக் ப்ரூனோ உட்பட பல பத்திரிகையாளர்களின் கணக்குகளை அதன் சீன வலைத்தளத்திலிருந்து கருப்புப் பட்டியலில் சேர்த்தது.

  மேலும் படிக்க
  next
 2. நடராஜன் சுந்தர்

  பிபிசி தமிழுக்காக

  ஆன்லைன் மோசடி

  அந்த பெண்ணை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிரான்ஸ் நாட்டில் அதிக சம்பளத்துடன் மேலாளர் பதவி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. பிறகு பல்வேறு காரணங்களைக் கூறி ரூ. 5.25 லட்சம் வரை சந்தேக நபர் பெற்றுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 3. எம்.ஏ.பரணிதரன்

  பிபிசி தமிழ்

  ஆன்லைன் மோசடிகளில் இருந்து தப்புவது எப்படி

  நுனிநாக்கு ஆங்கிலம் அல்லது காதல் ரசம் சொட்டும் மொழிகளில் பேசி இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் எளிதில் வசப்படக்கூடிய பெண்கள் அல்லது ஆண்களை தங்களுடைய இலக்காக்குகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 4. நோபல்

  பருவநிலை மாற்றம் தொடர்பான சிக்கலான அம்சங்களை இயற்பியல் மாதிரிகளாக உருவாக்கிய விஞ்ஞானி, கார்பன் டை ஆக்சைடு மூலம் பூமியின் வெப்பநிலை எப்படி உயருகிறது என்பது விளக்கிய விஞ்ஞானி உள்ளிட்ட மூன்று பேருக்கு இந்த ஆண்டின் இயற்பிலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

  Follow
  next
 5. Video content

  Video caption: ஒளிக்கற்றை மூலம் அதிவேக இணையம் - எப்படி சாத்தியமானது?

  ஒளிக்கற்றை மூலம் அதிவேக இணையம் - எப்படி சாத்தியமானது?

 6. ஜேன் வேக்ஃபீல்ட்

  தொழில்நுட்ப செய்தியாளர்

  ஒளியில் இணையம் - கோப்புப் படம்

  வயர்லெஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன் (WOC) என்றழைக்கப்படும் அமைப்பு கடந்த 20 நாட்களில் 700 டெராபைட் தரவுகளை 99.9% வழங்கியுள்ளது.

  மேலும் படிக்க
  next
 7. விஷ்ணுப்ரியா ராஜசேகர்

  பிபிசி தமிழ்

  பெண்

  "`டேட்டா எகானமி` அதாவது தரவுகளை அடிப்படையாக கொண்ட பொருளாதாரம் ஒன்று இயங்குகிறது. எனவே பங்குதாரர்களால் தரவுகள் பணமாக்கப்படுவது மட்டுமல்லாமல் அது பல சமயங்களில் தவறாகவும் பயன்படுத்தப்படுகிறது," என்கிறார் டகல்.

  மேலும் படிக்க
  next
 8. Video content

  Video caption: செப்டம்பர் 11 தாக்குதல்: அமெரிக்கா, இஸ்ரேல் மீது எழுப்பப்படும் சந்தேகங்கள் என்ன?

  செப்டம்பர் 11 தாக்குதல்: அமெரிக்கா, இஸ்ரேல் மீது எழுப்பப்படும் சந்தேகங்கள் என்ன?

 9. விபிஎன் சேவை

  தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தில் இன்டர்நெட் இணைப்பு பெற்ற ஒருவர், முடக்கப்பட்ட இணையதளத்தை பார்க்க விபிஎன் சேவையை பயன்படுத்தும்போது, அவர் வேறு ஏதோ ஒரு நகரிலோ நாட்டிலோ இருப்பதை போல இணைய குறிப்புகளில் பதிவாகும். அதனால், அவரை அடையாளம் காண்பது கடினமாகும்.

  மேலும் படிக்க
  next
 10. பிரபுராவ் ஆனந்தன்

  பிபிசி தமிழுக்காக

  கணினி

  "அறியாமை மற்றும் பேராசை இந்த இரண்டு காரணங்களால் தான் ஆன்லைன் மோசடிகள் அதிகம் நடைபெறுகிறது." என்கிறார் எஸ்.பி அர்ஜுன் சரவணன்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 13