விடுதலைப் புலிகள்

 1. யூ.எல். மப்றூக்

  பிபிசி தமிழுக்காக

  இலங்கை

  "தற்போது இலங்கை விவகாரத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவை கையில் எடுத்துள்ளது. அடுத்த மார்ச் மாதம் ஆணையர் அறிக்கையொன்றை சமர்ப்பிப்பார். அதேவேளை அவர்களின் பொறிமுறையும் செயற்பட்டுக்கொண்டே இருக்கும்," என்று அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 2. Video content

  Video caption: இலங்கையில் விடுதலையான 'முன்னாள் விடுதலைப் புலிகள்': ‘வாழ்வில் ஒளிரும் நம்பிக்கை

  யுத்த காலத்தில் கைது செய்யப்பட்டு, பல தசாப்த காலங்களாக சிறைவாசம் அனுபவித்து வந்த 16 தமிழ் கைதிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, அண்மையில் பொது மன்னிப்பு வழங்கியிருந்தார்.

 3. ச. ஆனந்தப்பிரியா

  பிபிசி தமிழுக்காக

  மேதகு

  சமீபத்தில் பிஎஸ் வேல்யூ ஓடிடி தளத்தில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்று படமாக 'மேதகு' வெளியாகி இருந்தது. படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் இயக்குநர் கிட்டுவை சுற்றி சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. என்ன சர்ச்சை அதற்கு அவரது விளக்கம் என்ன?

  மேலும் படிக்க
  next
 4. Video content

  Video caption: விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்த வாழ்க்கை வரலாறை சித்தரிக்கும் மேதகு திரைப்படம்
 5. ச. ஆனந்தப்பிரியா

  பிபிசி தமிழுக்காக

  மேதகு

  உண்மையான விஷயங்களை காட்டினால் அதை மக்கள் "உண்மையான விஷயங்களை காட்டினால் அதை மக்கள் பார்ப்பார்களா என்ற பயம் பெரும்பாலான படைப்பாளிகளுக்கு உள்ளது. இந்த படம் அந்த பயத்தை முற்றிலுமாக நீக்கியிருக்கிறது"

  மேலும் படிக்க
  next
 6. ராஜபக்ச

  விடுதலை செய்யப்பட்டவர்களில் அநுராதபுரம் சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த 15 தமிழ் அரசியல் கைதிகளும், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த ஒரு தமிழ் அரசியல் கைதியும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

  மேலும் படிக்க
  next
 7. எம்.ஏ. பரணிதரன்

  பிபிசி தமிழ்

  சித்தரிக்கப்பட்ட படம்

  தீவிரவாத செயல்பாடுகள் மீது எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமோ அதேபோன்ற நடவடிக்கைகளை அனைத்து புலனாய்வுத்துறைகளும் பின்பற்றின. இந்திய உளவுத்துறை மூலம் இலங்கையில் உள்ள கடற்படைக்கும் இது பற்றிய தகவல் பகிரப்பட்டது.

  மேலும் படிக்க
  next
 8. ச. ஆனந்தப்பிரியா

  பிபிசி தமிழுக்காக

  'தி ஃபேமிலிமேன் 2'

  இந்த வெப்சீரிஸ் தொடருக்கு ரசிகர்கள், அரசியல்வாதிகளை தொடர்ந்து தற்போது தமிழ்த்திரையுலக படைப்பாளிகளும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். தமிழ்த்திரையுலகினர் மத்தியில் இந்த தொடருக்கு உள்ள ஆதரவு, எதிர்ப்பு எப்படி இருக்கிறது?

  மேலும் படிக்க
  next
 9. ச. ஆனந்தப்பிரியா

  பிபிசி தமிழுக்காக

  ஃபேமிலிமேன்

  தமிழ்நாடு அரசின் தடை கோரிக்கைக்கு மத்திய அரசு இன்னும் பதிலளிக்காமல் இருப்பதால் தமிழ் வடிவம் வெளியாகுமா அல்லது எப்போது வெளியாகும் என்பது விரைவில் அமேசான் தரப்பில் இருந்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

  மேலும் படிக்க
  next
 10. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  ஃபேமிலிமேன்

  இரண்டாவது சீஸன் அனுபவத்தை வைத்துப் பார்த்தால், மூன்றாவது சீஸனில் தாக்குதல் எப்படியிருக்குமோ என்ற பயம் வருகிறது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 13