போலி செய்திகள்

 1. கொரோனா பற்றி தவறான தகவல் - பிரேசில் அதிபரின் காணொளிகள் நீக்கம்

  கொரோனா வைரஸ் குறித்த தவறான தகவல்களைப் பகிர்ந்ததற்காக பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூவின் காணொளிகள் சிலவற்றை தங்கள் இணையதளத்தில் இருந்து யூடியூப் நீக்கியுள்ளது.

  கொள்கை மற்றும் அரசியல் நிலைப்பாடு காரணமாக இந்த முடிவை நாங்கள் எடுக்கவில்லை; உள்ளடக்க விதிகள் காரணமாகவே நீக்கியுள்ளோம் என்றும் அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.

  கொரோனா பெருந்தொற்று தொடங்கியது முதலே பொது முடக்கம், முக்கவசம் அணிதல், தடுப்பூசிகள் உள்ளிட்டவற்றுக்கு எதிராக அவர் கருத்து தெரிவித்து வந்தார்.

  கொரோனா பற்றி தவறான தகவல் - பிரேசில் அதிபரின் காணொளிகள் நீக்கம்
 2. போலிச் செய்திகள் - பைடன் விமர்சனம்

  சமூக ஊடகங்களில் வரும் தவறான தகவல்கள் மக்களைக் கொல்வதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

  இந்தப் பெருந்தொற்று காலத்தில் 'ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில்' தடுப்பூசிகள் குறித்த தவறான செய்திகள் பகிரப்படுவது பற்றி செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலுரைத்தார்.

  சமூக ஊடகங்களில் வரும் போலிச் செய்திகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெள்ளை மாளிகை கடுமையான அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளது.

  பொதுமக்கள் உடல்நலனைக் காக்க தங்கள் தளத்தில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக ஃபேஸ்புக் கூறுகிறது.

  fake news facebook
 3. Video content

  Video caption: அமுல் நிறுவனத்தில் 1 லட்சம் முஸ்லிம்கள் பணி நீக்கம் செய்யப்பட்டார்களா? - உண்மை என்ன?

  அமுல் நிறுவனத்தில் 1 லட்சம் முஸ்லிம்கள் பணி நீக்கம் செய்யப்பட்டார்களா? - உண்மை என்ன?

 4. கொரோனா வைரஸ் தடுப்பூசி: கோவிட் தடுப்பு மருந்து பற்றிய போலிச் செய்திகளும், அறிவியல் உண்மைகளும்

  கொரோனா தடுப்பூசியால் குழந்தை பெறும் தன்மை பறிபோகும், தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் இறைச்சி உண்ணக் கூடாது, குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி தேவை இல்லை, தடுப்பூசியில் பன்றி இறைச்சி உள்ளது போன்ற கூற்றுகள் எந்த அளவுக்கு உண்மை?

  மேலும் படிக்க
  next
 5. inter caste marriage dmk manifesto 259

  தமது அடையாளம் அல்லது அரசியல் சார்பை வெளியிடாத அந்தப் பெண்ணின் பேச்சு இந்திய தண்டனைச் சட்டம் 153A-இன் கீழ் தண்டனை வழங்கத் தகுந்தது என்று தமிழக காவல்துறை இயக்குநருக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 6. ஜேம்ஸ் கல்லெகர்

  சுகாதாரம் மற்றும் அறிவியல் நிருபர், பிபிசி

  உமிழ்நீர் சாம்பிள்கள் மூலம் கோவிட்-19 பரிசோதனை நடத்துவதற்கு இந்தியா இன்னும் அனுமதி அளிக்கவில்லை.

  இது கொரோனா வைரஸுக்காக கண்டறியப்படும் தடுப்பு மருந்தோடு தொடர்புடைய பிரச்னை மட்டுமல்ல. பருவகால காய்ச்சலை தடுப்பதற்காக போடப்படும் ஊசியினால் கூட, பத்து லட்சத்தில் ஒருவருக்கு நரம்பு குறைபாடு ஏற்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 7. செங்கோட்டையில் பறக்கவிடப்பட்டது காலிஸ்தான் கொடியா?

  காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் சில இடங்களில் கைகலப்பு போன்ற சம்பவங்களும் நடைபெற்றன. பல இடங்களில் போராட்டக்காரர்களை தடுக்க போலீசார் கண்ணீர் புகை குண்டை பயன்படுத்தினர்.

  மேலும் படிக்க
  next
 8. Vice-President-Elect Kamala Harris

  " நீரை பீச்சி அடிக்கும் கருவி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, இந்திய அரசு விவசாயிகளுடன் வெளிப்படையாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்."

  மேலும் படிக்க
  next
 9. ஸ்காட் மோரிசன்

  இந்த பதிவை "போலியானதாக" குறிப்பிடும் ஆஸ்திரேலிய அரசு, அதை ட்விட்டரிலிருந்து நீக்க அந்த நிறுவனத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த இடுகை "உண்மையிலேயே பழிவாங்கும் எண்ணத்துடன், முற்றிலும் மூர்க்கத்தனமானதாக" உள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கருத்து தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 10. அ.தா.பாலசுப்ரமணியன்

  பிபிசி தமிழ்

  துளசி செடிகள் ஓசோனை வெளியிடுகின்றனவா? அப்படி இருந்தாலும் அது நல்லதா?

  துளசி ஓசோனை வெளியிடுகிறதா? அப்படி ஓசோன் வெளியிடப்பட்டால், புவியில் நாம் வாழும் தரைப்பகுதியில் அது நன்மையை ஏற்படுத்துமா என்பது மட்டுமே நம் முன்பு உள்ள கேள்வி.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 4