அணு ஆயுதம்

 1. சீனா ராணுவ வீரர்கள்

  அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் தங்களிடம் உள்ள ஆயுத அளவை கட்டுப்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைக்குத் தயாராகி வரும் நிலையில் சீனா தனது அணு ஆயுத வலிமையை அதிகரித்து வரும் செய்தி வெளியாகியுள்ளது.

  மேலும் படிக்க
  next
 2. அப்துல் கலாம்

  கலாமின் நினைவிடத்தை பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வெளிநாட்டினரும் பார்வையிட்டு வந்த நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த வருடம் மார்ச் முதல் தற்போது வரை கடந்த 16 மாதங்களாக நினைவிடம் மூடப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 3. சீனாவின் அணு ஆயுதக் குவிப்பு கவலையளிக்கிறது: அமெரிக்கா

  பிரைஸ்

  சீனா அணு ஆயுதங்களைக் குவித்து வருவது கவலை தருவதாக அமெரிக்காவின் வெளியுறவுத் துறைச் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியுள்ளார்.

  "சீனா மிக விரைவாக அணு ஆயுதங்களைக் குவித்து வருவதை சில செய்திகளும் வேறு சில நடவடிக்கைகளும் காட்டுகின்றன" என்று அவர் கூறினார்.

  சீனா 100-க்கும் மேற்பட்ட அணு ஆயுத ஏவுகணைக் கிடங்குகளை வைத்திருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் இதழில் அண்மையில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்தே அமெரிக்காவின் எதிர்வினை வந்திருக்கிறது.

  "இதுபோன்ற ஆயுதக் குவிப்பை அவ்வளவு எளிதாக மறைத்துவிட முடியாது" என்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

  சீனாவின் மேற்கு பாலைவனப் பகுதியில் ஏவுகணைக் கிடங்குகள் அமைக்கப்பட்டிருப்பதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலமாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 4. எம்.ஏ. பரணிதரன்

  பிபிசி தமிழ்

  சித்தரிக்கப்பட்ட படம்

  தீவிரவாத செயல்பாடுகள் மீது எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமோ அதேபோன்ற நடவடிக்கைகளை அனைத்து புலனாய்வுத்துறைகளும் பின்பற்றின. இந்திய உளவுத்துறை மூலம் இலங்கையில் உள்ள கடற்படைக்கும் இது பற்றிய தகவல் பகிரப்பட்டது.

  மேலும் படிக்க
  next
 5. ஜோஷூவா நெவெட்

  பிபிசி நியூஸ்

  டேனியல் எல்ஸ்பெர்க்

  பென்டகன் பேப்பர்ஸ் ஒரு நீடித்த மரபை விட்டுச் சென்றாலும், எல்ஸ்பெர்கின் கைகளில் கிடைத்த ஒரே ரகசிய ஆவணங்கள் அவை மட்டும் அல்ல.

  மேலும் படிக்க
  next
 6. யுரேனியம்

  ஆறு கிலோ யுரேனியம் வைத்திருந்து, அதனை விற்பனை செய்ததாக இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் மற்றும் ஏஎன்ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டிருந்தது.

  மேலும் படிக்க
  next
 7. நித்யானந்தா

  யாருமே நெருங்க முடியாத இடத்தில் இருப்பதாக கூறிக் கொண்டாலும், நித்யானந்தா குழுவினர் இடம்பெறும் யூ ட்யூப் பக்க காணொளிகளில் நடமாடும் காட்சிகளில் அவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக முக கவசம் அணிந்து இருப்பதை பார்க்க முடிகிறது.

  மேலும் படிக்க
  next
 8. ஜெய்தீப் வசந்த்

  பிபிசி குஜராத்திக்காக

  இந்திய விமானப் படை, மாதிரிப் படம்

  இந்தத் தாக்குதலில் தனக்கு பங்கில்லை என்று இந்தியா கூறும் என்று இஸ்ரேலியர்கள் உணர்ந்தனர். எனவே, தனது விமானங்கள், தனது சொந்த ராணுவ சின்னத்துடன் பயணிக்கும் என்று இஸ்ரேல் ஒரு நிபந்தனையை விதித்தது. மேலும் இந்த தாக்குதலில் இந்தியா பங்கெடுத்ததையும் ஒப்புக் கொள்ள வேண்டும் என கூறியது இஸ்ரேல்

  மேலும் படிக்க
  next
 9. ஜோனாத்தன் மார்கஸ்

  ஆய்வாளர் - வெளிநாட்டு விவகாரங்கள்

  காசம் ராக்கெட்

  பாலத்தீனத்தின் ஆயுதக் களஞ்சியத்தில் இருக்கும் முக்கிய ஆயுதமாக தரையிலிருந்து தரையில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணை கருதப்படுகிறது. ஹமாஸிடம் பல குறைந்த தூரத்தில் தாக்கும் ஏவுகணைகள் உள்ளன. காசம் என்ற ஏவுகணை 10 கி.மீட்டர் அல்லது ஆறு மைல்கள் வரை சென்று தாக்கும். கட்ஸ் 101 சுமார் 16 கி.மீட்டர் வரை சென்று தாக்கும். சேஜில் 55 - இது 55 கி.மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும்.

  மேலும் படிக்க
  next
 10. ரெஹான் பைசல்

  பிபிசி செய்தியாளர்

  Iran

  'சிலர் இறந்தும் போய்விட்டார்களா' என்று கார்ட்டர் கேட்டபோது, அவருக்கு அருகில் அமர்ந்திருந்தவர்கள் ' ஈரானில் அமெரிக்கா நடத்திய ஆபரேஷன் தோல்வியுற்றது என்பதை புரிந்து கொண்டனர்

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 6