உயிரிழந்த பச்சிளங்குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையில், நிமோனியா காய்ச்சல் காரணமாக நுரையீரல் பாதிப்படைந்து உயிரிழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்கசிறார்கள்
Video content
Video caption: சீனாவில் அதிக பெண் தன்மையுடன் இருக்கும் ஆண் மாணவர்கள் - ஏன்? இளம் வயது ஆண் மாணவர்கள் அதிக பெண் தன்மை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என சீனாவின் கல்வித் துறை அமைச்சகத்திடமிருந்து வந்த ஒரு சுற்றறிக்கையில் கூறப்பட்டிருந்தது
Video content
Video caption: டீரா காமத்: ஒரு ஊசி 16 கோடி ரூபாய் - குழந்தையின் உயிரை காப்பாற்ற போராடும் பெற்றோர் ஐந்து மாதக் குழந்தையான டீரா இப்போது மும்பை எஸ்.ஆர்.சி.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Video content
Video caption: 'குழந்தைகள் மீதான பாலியல் குற்றம்' - சர்ச்சை தீர்ப்பு விவரம் ஆடைகளோடு சிறுமிகளின் மார்பகத்தை தொடுவது, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்கும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வராது என்று மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அம்ருதா துர்வே
பிபிசி மராத்தி
Video content
Video caption: மும்பை குடிசைப்பகுதியில் வாழும் பெண்ணின் பெருங்கனவு மும்பை பாண்ட்ராவின் குடிசைப்பகுதியில் வாழும் மலீஷாவை இன்ஸ்டாகிராமில் 60,000 பேர் பின்தொடர்கிறார்கள். யூ டியூபிலும் ஆயிரக்கணக்கானோர் இவரை பின்தொடர்கிறார்கள்.