மரபணுவியல்

 1. பல்லவ் கோஷ்

  அறிவியல் செய்தியாளர்

  Gene edited tomatoe

  இங்கிலாந்தில் மரபணு திருத்தப்பட்ட பயிர்களுக்கான கட்டுப்பாட்டைத் தளர்த்தி வணிகரீதியிலான சாகுபடிக்கு அமைச்சர்கள் அனுமதி தருவார்கள்.

  மேலும் படிக்க
  next
 2. Covid vaccine update

  இந்த வருட கிறிஸ்த்துமஸுக்குள் ஆராய்ச்சியாளர்கள் இதைக் கண்டுபிடித்துவிட்டாலும் அதன் பிறகு அதை தயாரிக்கும் பெரிய பணி இருக்கிறது. அதாவது அடுத்த ஆண்டு பாதியில் தான் மருந்து தயார் நிலையில் இருக்கும்.

  மேலும் படிக்க
  next
 3. வாட்டர் ஷ்ரூவ்

  மிகவும் குளிர்ந்த நீரில் மூழ்கி வேட்டையாடும் இந்த சிறிய, சூடான இரத்தம் கொண்ட வாட்டர் ஷ்ரூவ் உயிரினத்தின் திறன் அடிப்படை பரிணாம கொள்கைகளை மீறுவதாகத் தெரிகிறது

  மேலும் படிக்க
  next
 4. இந்திய கொரோனா திரிபு 'சர்வதேச கவலைக்குரியது' : உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

  இதற்கு முன்னதாக பிரிட்டன், தென் ஆப்ரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் திரிபுகள் மட்டுமே 'சர்வதேச அளவில் கவலைக்குரிய திரிபு' என வகைப்படுத்தப்பட்டிருந்தன. தற்போது பயன்பாட்டில் இருக்கும் தடுப்பூசிகள் இந்திய கொரோனா திரிபுக்கு எதிராக செயல்படும் திறன் உடையவை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. எனினும் இது திரிபுக்கு எதிரான தடுப்பூசிகளின் வீரியம் குறைந்து இருப்பதற்கான சில ஆதாரங்கள் இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் திங்களன்று நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 5. நாசா

  ராஜா சாரி பல வகை போர் விமானங்களை 2,000 மணி நேரங்களுக்கு மேல் இயக்கியுள்ளார். ஆபரேஷன் இராகி ஃப்ரீடம் மற்றும் கொரிய தீபகற்ப ராணுவ நடவடிக்கைகளில் ராஜா சாரியும் பங்கேற்று இருக்கிறார்.

  மேலும் படிக்க
  next
 6. Video content

  Video caption: தயார் நிலையில் மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள்
 7. கொசுக்கள்

  நீங்கள் நினைப்பதை போல இவை சாதாரணமான கொசுக்கள் அல்ல. டெங்கு, ஜிகா வைரஸ் உள்ளிட்ட நோய்களை மனிதர்களுக்கு பரப்பும் கொசு வகைகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காகவே மரபணு மாற்றம் செய்யப்பட்ட இந்த வகை கொசுக்கள் பறக்கவிடப்படவுள்ளன.

  மேலும் படிக்க
  next
 8. ரேச்சல் ஷ்ரேயர்

  பிபிசி செய்தியாளர்

  வைரஸ் போன்ற காய்ச்சலுடன் ஒப்பிடும்போது இந்த கொரோனா வைரஸ் உண்மையில் மிக மெதுவாக தன்னிலை மாறுகிறது

  வைரஸுக்குள் தொடர்ந்து பல இந்த மாற்றங்கள் நடந்துகொண்டே இருக்கும். அவற்றில் சில மாற்றங்கள் வைரஸ் இனப்பெருக்கம் செய்ய உதவும், சில மாற்றங்கள் இந்த செயல்பாட்டைத் தடுக்கக்கூடும்.

  மேலும் படிக்க
  next
 9. எடிசன் வெய்கா

  பிபிசி நியூஸ், பிரேசில்

  மாரடைப்பு

  பல மில்லியன்கணக்கான ஆண்டுகளுக்கு ஆதி மனிதரின் முன்னோரிடம் ஏற்பட்ட மரபணு திரிபால், விலங்குகளைவிட மனிதர்களுக்கு அதிகம் இதய நோய்கள் ஏற்படுகின்றன என்று புதியதொரு ஆய்வு விளக்குகிறது.

  மேலும் படிக்க
  next