புதைபடிவங்கள்

 1. காலநிலை மாநாட்டுக்கு மாபெரும் அணியை அனுப்பியுள்ள புதைபடிம எரிபொருள் துறை

  காலநிலை மாற்றம்
  Image caption: காலநிலை மாற்றம்

  காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்ப அதிகரிப்பு ஆகியவற்றுக்கு நிலக்கரி, பெட்ரோலியம் உள்ளிட்ட புதைபடிம எரிபொருள்களின் பயன்பாடு முதன்மையான காரணமாக உள்ளது.

  காலநிலை மாநாடு தொடங்கப்படுவதற்கு முன், அதில் கலந்து கொள்பவர்களின் விவரங்களை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டது. அதை குளோபல் விட்னஸ் குழுவைச் சேர்ந்த பிரசாரகர்கள் பட்டியலை மதிப்பீடு செய்தனர்.

  புதைபடிம எரிபொருள் துறையுடன் தொடர்புடைய 503 பேர், காலநிலை மாநாட்டில் அதிகாரபூர்வமாக கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதை கண்டறிந்தனர். அவர்கள் எண்ணெய் மற்றும் எரிவாயு தொழிற்துறையினருக்கு சாதகமாக கொள்கைகள் வகுக்கப்படும் விதத்தில் வாதங்களை முன்வைப்பதாக கூறப்படுகிறது. அவர்களை மாநாட்டில் கலந்து கொள்வதில் இருந்து தடை செய்யப்பட வேண்டும் என பிரசாரகர்கள் கூறுகிறார்கள்.

  இது குறித்து விரிவாகப் படிக்க இங்கே சொடுக்கவும்

 2. ஆண்ட்ரியாஸ் இல்மர்

  பிபிசி

  திமிங்கலம்

  இந்த எலும்புக் கூட்டின் வயதை அறிய, இன்னும் அதன் படிம ஆய்வு செய்யப்படவில்லை, டிசம்பர் மாதத்தில் சோதனைகள் செய்யப்பட்டு முடிவுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றன.

  மேலும் படிக்க
  next