இன்ஸ்டாகிராம்

 1. whats app

  வாட்ஸ்ஆப் பயனாளர்கள் ஜனவரி மாதம் அந்நிறுவனத்தின் விதிமுறைகளில் நடந்த புதுப்பிப்பு குறித்து புகார் எழுப்பினர். தங்களின் தரவுகள் தற்போது மெட்டா (Meta) என்று அழைக்கப்படும் தனது தாய் நிறுவனமான ஃபேஸ்புக் உடன் பகிரப்படும் என்று பலரும் நம்பினர்.

  மேலும் படிக்க
  next
 2. ஷியோனா மெக்கலம்

  தொழில்நுட்ப செய்தியாளர்

  டானி

  காலையில் எழுந்தவுடன் மொபைலை கையில் எடுத்து இன்ஸ்டாகிராமைத் திறந்து ஸ்க்ரோலிங் செய்தல். இது நம்மில் பலருக்கு மிகவும் பரிச்சயமான ஒன்றுதான். ஆனால் இந்தத்தளம் நமது மன ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது?

  மேலும் படிக்க
  next
 3. மெய்நிகர்

  "பயணம் செய்யாமலேயே அலுவலகத்திற்கு செல்லவோ அல்லது நண்பர்களுடன் ஒரு கச்சேரியில் பங்கேற்கவோ, இல்லையெனில் உங்களது பெற்றோருடன் இருக்கவோ முடியும்"

  மேலும் படிக்க
  next
 4. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சேவைகளில் மீண்டும் தடங்கல்; மன்னிப்புக் கோரியது பேஸ்புக் ஃபேஸ்புக்,

  View more on twitter

  இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சேவைகளில் மீண்டும் ஏற்பட்ட தடங்கல் குறித்து ஃபேஸ்புக் நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.

  உலகம் முழுவதும் பலர் ஃபேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சேவைகள் சில மணி நேரங்களுக்குக் கிடைக்கவில்லை.

  எனினும் கடந்த திங்கள்கிழமையன்று சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக ஏற்பட்ட முடக்கத்துக்கும் இதற்கும் தொடர்பில்லை என ஃபேஸ்புக் விளக்கம் அளித்திருக்கிறது.

  இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகள் இயங்காதது குறித்து ட்விட்டர் உள்ளிட்ட வேறு சமூக வலைத்தளங்களில் இதுபற்றி ஏராளமானார் பதிவிட்டிருந்தனர்.

 5. Abolhassan Banisadr: Iran's first president after revolution dies at 88

  1980இல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் அரசியலில் மதகுருக்களின் தலையீட்டை எதிர்த்தற்காக பதவியேற்ற 16 மாதங்களிலேயே, ஆபூல்ஹசன் பனிசதர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

  Follow
  next
 6. விழியில் ஃபேஸ்புக்

  ஒரு கோடியே 6 லட்சம் பேர் இந்த சிக்கல் குறித்து ரிப்போர்ட் செய்திருக்கிறார்கள். இந்த இணைய தளங்களில் ஏற்பட்ட கோளாறு எவ்வளவு பெரியது என்பதையும், உலகம் எப்படி இவற்றை சார்ந்திருக்கிறது என்பதையும் இது காட்டுகிறது.

  மேலும் படிக்க
  next
 7. 6 மணி நேரம் செயலிழந்த வாட்சாப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் - காரணம் என்ன?

  ஃபேஸ்புக்

  சமூக ஊடக மற்றும் செய்திப் பறிமாற்றத் தளங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்சாப் ஆகியவை நேற்று திங்கள் கிழமை இரவு தொடங்கி 6 மணி நேரத்துக்கு செயலிழந்தன.

  இந்த மூன்றுமே ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்த நிறுவனங்களின் சேவைகளை மொபைல் செயலிகள் மூலமோ, கணினி மூலமோ எதன் மூலமும் பெற முடியவில்லை.

  சமூக ஊடகத் தளங்கள் அவ்வப்போது முடங்குவது இயல்புதான் என்றாலும், இந்த முடக்கம் மிகப் பெரியது.

  காரணம் இந்த முடக்கம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் நடக்கவில்லை. உலகம் முழுவதும் நடந்துள்ளது. அதே போல சரி செய்வதற்கு எடுத்துக்கொண்ட காலமும் மிக நீண்ட நேரம்.

  இன்னும் முழுமையாக இந்த சேவைகள் மீளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. வரலாறு காணாத இந்த முடக்கத்துக்குக் காரணம் என்ன?

  கான்ஃபிகரேஷன் மாற்றத்தை தவறாக செயல்படுத்தியதால்தான் இந்த முடக்கம் நேரிட்டதாக ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.

  ஒரு கோடியே 6 லட்சம் பேர் இந்த சிக்கல் குறித்து ரிப்போர்ட் செய்திருக்கிறார்கள்.

  இந்த இணைய தளங்களின் கோளாறு எவ்வளவு பெரியது என்பதையும், உலகம் எப்படி இவற்றை சார்ந்திருக்கிறது என்பதையும் இது காட்டுகிறது.

  கிரீன்விச் சராசரி நேரப்படி திங்கள் கிழமை 16.00 மணிக்கு கிடைக்காமல் போன இந்த சேவைகள், 22.00 மணிக்கு மீண்டும் கிடைக்கத் தொடங்கியுள்ளன.

  தவறாக செயல்படுத்தப்பட்ட கான்ஃபிகரேஷன் மாற்றம் நிறுவனத்தின் உள்ளக கருவிகளையும், கணினிகளையும் பாதித்துவிட்டதால், சரி செய்யும் நடவடிக்கைகள் சிக்கலாக மாறிவிட்டதாக ஃபேஸ்புக் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 8. நோபல்

  பருவநிலை மாற்றம் தொடர்பான சிக்கலான அம்சங்களை இயற்பியல் மாதிரிகளாக உருவாக்கிய விஞ்ஞானி, கார்பன் டை ஆக்சைடு மூலம் பூமியின் வெப்பநிலை எப்படி உயருகிறது என்பது விளக்கிய விஞ்ஞானி உள்ளிட்ட மூன்று பேருக்கு இந்த ஆண்டின் இயற்பிலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

  Follow
  next
 9. Facebook under fire over secret teen research

  இன்ஸ்டாகிராமால் மனப் பதற்றத்துக்கும் மன அழுத்தத்துக்கும் உள்ளாவதாக பதின்ம வயதினர் கூறியிருப்பதாக வால்ஸ்ட்ரீட் ஜர்னல் இதழின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 10. Video content

  Video caption: நம்பிக்கை வறண்ட வாழ்வில் ஒளி பாய்ச்சிக்கொண்ட இன்ஸ்டாகிராம் பெண்கள்

  நம்பிக்கை வறண்ட வாழ்வில் ஒளி பாய்ச்சிக்கொண்ட இன்ஸ்டாகிராம் பெண்கள்

பக்கம் 1 இல் 3