ஆசியா

 1. வகுப்பறையில் பாடம் நடத்தும் ஓர் ஆப்கானிஸ்தான் ஆசிரியை - கோப்புப் படம்.

  பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் சிறுமிகளும், ஆசிரியைகளும் பள்ளிக்கு வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 'எல்லாமே இருண்டுவிட்டது போலத் தெரிகிறது' என்று பள்ளி செல்லும் வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒரு சிறுமி பிபிசியிடம் தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 2. பயணிகள் கப்பல் - சித்தரிப்புப் படம்.

  ராமேஸ்வரம் மீனவர்கள் குறுகிய கடல் எல்லைக்குள் மீன் பிடிப்பதால் எல்லை தாண்ட நேரிடுகிறது, இதனால் இரு நாட்டு கடற்படையினரும் நடவடிக்கை எடுக்கிறார்கள். எனவே இரு நாட்டு கடற்படையினர் பேசி சுமூக தீர்வு ஏற்பட இலங்கை அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 3. பைடன் மற்றும் ஷி

  ஜோ பைடன் பதவியேற்ற பிறகு இருநாட்டு தலைவர்களும் இரண்டாம் முறையாக பேசிக் கொள்கிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 4. சலீம் ரிஸ்வி

  பிபிசி ஹிந்திக்காக, நியூயார்க்கிலிருந்து

  பைடன்

  கடந்த 20 ஆண்டுகளில், ஆஃப்கானிஸ்தானில் நடந்த போரில் 2,500 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்; ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். இது தவிர, சுமார் 4,000 அமெரிக்க ஒப்பந்ததாரர்களும் கொல்லப்பட்டனர்.

  மேலும் படிக்க
  next
 5. பால் கெர்லே & லூசியா பிளாஸ்கோ

  பிபிசி நியூஸ்

  பஞ்ஷிர் பள்ளத்தாக்கு

  சோவியத் ஒன்றியத்தின் செம்படை வலிமையால் இங்கிருந்தவர்களை வீழ்த்த முடியவில்லை. 25 ஆண்டுகளுக்கு முன்பு தாலிபன்களும் இந்தப் பள்ளத்தாக்கை கைப்பற்ற முயன்றனர்; ஆனால் தோற்றுப் போனார்கள்

  மேலும் படிக்க
  next
 6. ஆப்கன் தாலிபன்

  தாலிபன்கள் காபூல் நகரை முற்றுகையிட்ட நாளில் இருந்து தங்களது குடிமக்களை வெளியேற்றும் பணியில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. இப்போதைக்கு தாலிபன்களின் பிடியில் இருந்து தப்பிப் பதுங்கியிருப்பதற்கு பஞ்சீர் பிராந்தியம் மட்டும் இருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 7. குதா-எ-நாசிர்

  பிபிசி செய்தியாளர், இஸ்லாமாபாத்

  ஆப்கானிஸ்தான் தாலிபன்

  அம்ருல்லா சலேஹின் செய்தியில் இரண்டு முக்கியமான விஷயங்கள் உள்ளன. "ஒன்று தாலிபன்கள் ஜனநாயக அரசாங்கத்தைப் பற்றி பேசினால், ஓரளவுக்கு ஒப்புக்கொள்ளலாம். ஆனால் தாலிபன்கள் தங்கள் சொந்த அரசாங்கத்தை அமைப்பதாக அறிவித்தால், ஒருவேளை அம்ருல்லா எதிராக போராடுவார்."

  மேலும் படிக்க
  next
 8. Video content

  Video caption: ஆப்கானிஸ்தானைப் பிடித்தபின் தாலிபன்கள் நடத்திய முதல் செய்தியாளர் சந்திப்பு

  ஆப்கானிஸ்தானைப் பிடித்தபின் தாலிபன்கள் நடத்திய முதல் செய்தியாளர் சந்திப்பு - என்ன சொன்னார்கள்?

 9. Video content

  Video caption: ஆப்கன் நகரில் தாலிபன்களை எதிர்த்து நடந்த போராட்டம் - துப்பாக்கிச் சூடு

  ஆப்கானிஸ்தான் நகரம் ஒன்றில் தாலிபன்களை எதிர்த்து நடந்த போராட்டம் - துப்பாக்கிச் சூடு.

 10. Video content

  Video caption: தாலிபன் வெற்றிக்கு அடுத்த நாள் ஆப்கன் தலைநகரில் வாழ்க்கை எப்படி உள்ளது? களத்தில் இருந்து..

  தாலிபன் வெற்றிக்கு அடுத்த நாள் ஆப்கன் தலைநகரில் வாழ்க்கை எப்படி உள்ளது? களத்தில் இருந்து ஒரு காணொளி.

பக்கம் 1 இல் 9