திபெத்

 1. பூடான்மகிழ்ச்சி

  ஏதோவொரு காலத்தில் எதேச்சையாக கண்டறியப்பட்ட தொல்லியல் தடங்கள் அல்லது கண்டுபிடிப்புகள், கட்டுமானப் பணிகளின்போது கண்டெடுக்கப்பட்ட அகழ்வுப் பொருட்கள் மூலமே பூடானிய வரலாறுக்கு அவ்வப்போது சில கண்டுபிடிப்பாளர்கள் உயிர் கொடுத்தார்கள்.

  மேலும் படிக்க
  next
 2. चीन

  அடல் பிஹாரி வாஜ்பாய் அரசில் வெளியுறவு செயலராக இருந்த கன்வல் சிபல், சீனாவின் எதிர்ப்புக்கு இந்தியா அளித்த பதிலை மறு ட்வீட் செய்து, "சீன வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை சவாலான மொழியில் உள்ளது. நமது பதில் மிகவும் மென்மையாக உள்ளது. சர்ச்சையில் சிக்காமல் இருக்க நல்ல காரணங்கள் இருக்கலாம். எனவே நாம் அச்சுறுத்தும் மொழியைப் பயன்படுத்தவில்லை. ஆனால் நாம் இன்னும் வலுவாக பதிலளிக்க முடியும்."

  மேலும் படிக்க
  next
 3. ஹிட்லர்

  இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு ஓராண்டுக்கு முன்பு ஜெர்மானியர்களின் குழு ஒன்று இந்தியாவின் கிழக்கு எல்லையில் ரகசியமாகத் தரையிறங்கியது.

  மேலும் படிக்க
  next
 4. பரணி தரன்

  பிபிசி தமிழ்

  கைலாய மலை

  எப்போதெல்லாம் இந்தியா, சீனா இடையே லடாக் எல்லை, அருணாசல பிரதேசம் எல்லை பகுதியில் இரு நாட்டு படையினர் இடையே மோதல் நடக்கிறதோ அப்போதெல்லாம் கைலாய மலைக்கு வரும் இந்திய யாத்ரீகர்களுக்கு தடை விதிப்பதையோ கெடுபிடி காட்டுவதையோ சீனா வழக்கமாக கொண்டிருக்கும்.

  மேலும் படிக்க
  next
 5. எத்திராஜன் அன்பரசன்

  பிபிசி செய்திகள்

  இந்திய ராணுவ வாகனங்கள்

  லடாக்கிற்கு கிழக்கே அக்‌சாய் சின் பீடபூமியை சீனா ஏற்கனவே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. இந்தியாவால் உரிமை கோரப்பட்ட இந்தப் பகுதி சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தை மேற்கு திபெத்துடன் இணைக்கும் என்பதால் இது சீனாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 6. திருமாவளவன்

  தமிழ்நாட்டில் உள்ள மருத்துவத்துறையைச் சார்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் மருத்துவ ஊழியர்கள் ஆகிய முன்களப் பணியாளர்களுக்கு முதலில் இந்த தடுப்பூசி போடப்பட உள்ளது. மருத்துவ சங்கத்தினரும் கோவேக்சின் தடுப்பூசியைப் பயன்படுத்த வேண்டாம் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 7. சச்சின் கோகாய்

  பிபிசி மானிடரிங்

  இந்திய ராணுவத்தினர்

  சீனாவின் ஆக்கிரமிப்பு அணுகுமுறையால் எப்போதும் பாதிக்கப்பட்ட நிலையிலேயே இருந்து வந்த இந்திய அரசு, திபெத் குறித்த விஷயத்தில் ஊடகங்களின் அழைப்பை ஏற்பது குறித்து இன்னும் வெளிப்படையாக எதையும் அறிவிக்கவில்லை.

  மேலும் படிக்க
  next
 8. ஜுகல் புரோஹித்

  பிபிசி, புது டெல்லி

  சீனா

  சீன படையினரை நோக்கி துப்பாக்கியால் சுடப்போவதாக இந்திய படையினர் எச்சரித்ததாகவும், அதன் பிறகு அவர்கள் முன்னேறாமல் நின்று கொண்டதால் துப்பாக்கி பிரயோகம் செய்யவில்லை என்றும் இந்திய தரப்பு கூறுகிறது.

  மேலும் படிக்க
  next
 9. எல்லை

  எல்லை காடுகளில், இந்தியா எல்லை எது என்றும் சீனாவின் எல்லை எது என்றும் வரையறுக்கப்படவில்லை. இதனால், சில நேரங்களில் காடுகளின் ஆழமான பகுதிகளுக்குச் செல்பவர்கள் வழி தெரியாது சீன பகுதிக்கு செல்லும் சம்பவங்கள் வழக்கமாகவே இருக்கும்" என்கிறார் இந்திய ராணுவ உயரதிகாரி.

  மேலும் படிக்க
  next
 10. திபெத்தில் கம்யூனிசத்தை வலுவாக்கி சோசியலிசம் கொண்டு வர விரும்பும் சீனா

  1950 முதல் திபெத் சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. சீன ஆக்கிரமிப்பை எதிர்க்கும் பௌத்த மதத் தலைவர் தலாய் லாமாவின் ஆதரவாளர்கள் திபெத் மக்களுக்கும் கலாசாரத்துக்கும் சீனா கெடுதல் விளைவித்துள்ளது என்று கூறுகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2