நிதிஷ் குமார்

 1. பிகாரிலிருந்து சீட்டூ திவாரி, உத்தர பிரதேசத்திலிருந்து ஷஹ்பாஸ் அன்வர்

  பிபிசி இந்திக்காக

  காஷ்மீர் வன்முறை குடியேறிகள் அச்சம்

  "எந்த இடத்திலும் பலவீனமான நபர் ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளியாகத் தான் இருக்க முடியும். ஒரு உள்ளூர்வாசி கொல்லப்பட்டால் அச்செய்து உள்ளூர்ச் செய்தியாக நின்று விடும். ஆனால் வேற்று மாநிலத்தவர் கொல்லப்பட்டால், அச்செய்தி தொலை தூரம் செல்லும்," என்கிறார் பிகாரின் டாடா சமூக அறிவியல் நிறுவன இயக்குநர் புஷ்பேந்திரா.

  மேலும் படிக்க
  next
 2. அழகிரி

  2021 சட்டமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது அல்லது புதிய கட்சி தொடங்குவது குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின்னரே முடிவுகள் தெரிவிக்கப்படும் என்கிறார் மு.க. அழகிரி.

  மேலும் படிக்க
  next
 3. 8 இடங்களில் இதுவரை முடிவு அறிவிப்பு - யாருக்கு எத்தனை?

  பிகார் சட்டப்பேரவை தேர்தலில் இதுவரை 8 இடங்களுக்கு அதிகாரபூர்வமாக முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பாஜக 2 இடங்களும், ஐக்கிய ஜனதா தளம் 2 இடங்களும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 2 இடங்களும், காங்கிரஸ் ஒரு இடமும் வென்றுள்ளன. பாஜக - ஜேடியூ கூட்டணிக் கட்சியான விகாஸ்ஷீல் இன்சான் கட்சி ஒரு இடத்தில் வென்றுள்ளது. தேர்தல் ஆணைய தளத்தில் உள்ள வெற்றி, முன்னிலை நிலவரம்:

  பிகார் தேர்தல் வெற்றி
 4. பிகார் தேர்தல்

  சமீபத்திய நிலவரப்படி வெளிவரும் முடிவுகளில் கிட்டத்தட்ட 70 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் மகாகட்பந்தன் அணிக்கும் இடையிலான வாக்குகள் இடைவெளி மிகவும் குறைவுதான்.

  மேலும் படிக்க
  next
 5. 50 இடங்களுக்கு முன்னேறவே போராடும் நிதீஷ் கட்சி - ஏன்?

  ஒரு காலத்தில் தேசிய அளவில் மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படவேண்டியவர் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தற்போது பிகாரில் 50 இடங்களில் முன்னிலை பெறுவதற்கே போராடிக் கொண்டிருக்கிறது. அவரது கூட்டணி வெற்றிக்குத் தேவையான எண்ணிக்கையில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜகவும் அவரையே முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்துள்ளது.

  தொடர்ந்து மூன்று முறை ஆட்சியில் இருந்த கட்சி என்ற வகையில் நான்காவது முறையாகவும் கூட்டணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்கிறார் நிதீஷ் என்பதால் இது மிக அரிதானது.

  நிதிஷ்குமார்

  ஆனால், தமது சொந்த மாநிலத்தில் இவ்வளவு வலுவான அடித்தளம் உள்ள நிதீஷ்குமார் பாஜகவுக்கு தங்கள் கட்சிக்கு ஏறத்தாழ இணையாக 110 இடங்கள் தந்த நிலையில் அவரது கட்சி தற்போது 50 இடங்களுக்கே போராடுகிறது. பாஜக 73 இடங்களில் முன்னிலை கண்டு தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கிறது.இந்த நிலை வெற்றிவரை நீடித்தால் நிதீஷ் தமது சொந்தக் கூட்டணியிலேயே மைனர் பார்ட்னராக - அதாவது இரண்டாவது நிலையில் உள்ள கட்சியாகத் தொடருவார்.இது நிதீஷ் கையில் உள்ள பிகாரை தங்கள் கைகளுக்கே மாற்றிக் கொள்வதற்கு பாஜகவுக்கு கிடைத்த வாய்ப்பா? நிதீஷ் ஒளி மங்குவதன் தொடக்கமா? இல்லை மூன்று முறை தொடர்ந்து ஆட்சியில் இருந்த கட்சி சலிப்பையும் மீறி பெற்றிருப்பது பெரு வெற்றிதானா?

 6. கீர்த்தி தூபே

  பிபிசி செய்தியாளர்

  நிதிஷ்

  நிதிஷ் குமார், ஆட்சி அதிகாரத்தில் நீடிக்க ஆடுகளத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிந்த அரசியல் சாணக்கியர்.

  மேலும் படிக்க
  next
 7. பாஜக 71 இடங்களில் முன்னிலை: தனிப்பெரும் கட்சியாக உருவாகிறதா?

  நிதீஷ் குமாரின் ஜக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் 110 இடங்களில் போட்டியிட்ட பாஜக 71 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

  அந்தக் கூட்டணியில் 115 இடங்களில் போட்டியிட்ட நிதீஷின் ஐக்கிய ஜனதா தளம் 53 இடங்களிலும், எதிரணியில் தேஜஸ்வியின் ராஷ்டிரிய ஜனதா தளம் 60 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

 8. பிகார் தேர்தல் முடிவுகள்: 19 இடங்களில் 1000க்கும் குறைவான வாக்கு வித்தியாசம்

  பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில் வெல்லப் போவது யார்? அடுத்த பிகார் முதல்வர் யார்? நிதீஷ் குமார்? தேஜஸ்வி யாதவா? வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிட்டது. இந்தக் கேள்விகளுக்கு இன்னும் சில மணி நேரங்களில் விடை தெரியலாம்.

  மேலும் படிக்க
  next
 9. தேர்தல்

  இந்த மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமானால் அதற்கு அரசியல் கட்சிகளுக்கோ அவை அங்கம் வகிக்கும் அணிக்கோ குறைந்தபட்சம் 122 இடங்கள் தேவைப்படும்.

  மேலும் படிக்க
  next
 10. தேர்தல்

  இந்த ஆண்டு நடக்கும் தேர்தல்தான், தான் போட்டியிடும் கடைசி தேர்தல் என்ற முழக்கத்தை தேர்தல் பிரசாரத்தின்போது பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் முன்வைத்து வாக்காளர்களை சந்தித்தார்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2