வட கிழக்கு இந்தியா

 1. "ரேஷன் கடைகளில் வெங்காய விற்பனை செய்ய ஏற்பாடு"

  நியாயவிலைக் கடைகளிலும் வெங்காயம் விற்பனை செய்யப்பட உள்ளது என உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் தெரிவித்துள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 2. சச்சின் கோகோய்

  பிபிசி மானிட்டரிங்

  குடியுரிமை மசோதாவின் பின்னணி

  பாஜக அரசு, சர்ச்சைக்குரிய குடியுரிமை மசோதாவைக் கொண்டு வந்து, நாட்டின் வட கிழக்குப் பகுதியில் வாழும் மக்களின் உணர்வுகளை சோதித்துப் பார்க்க ஆயத்தமாகி வருகிறது.

  மேலும் படிக்க
  next
 3. ஒரு நீண்ட நெடிய பயணம்

  இந்தியாவில் பெண்கள் சம உரிமைப் பெற நடத்திய போராட்டங்கள், எதிர்கொண்ட சவால்களை பல தசாப்தங்கள் பின்னோக்கி 1947ஆம் அழைத்து செல்கிறது பிபிசியின் இந்த 360 படம்.

  மேலும் படிக்க
  next
 4. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் தள்ளுபடி

  இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் பெண் ஊழியர் ஒருவர், தற்போதைய தலைமை நீதிபதியால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக உச்ச நீதிமன்றத்தின் 22 நீதிபதிகளுக்கும் புகார் ஒன்றை எழுதி இருந்தார்.

  மேலும் படிக்க
  next
 5. புல்புல் புயல்

  நேற்று (சனிக்கிழமை) மாலை உள்ளூர் நேரப்படி 06:30 மணிக்கு மேற்கு வங்கத்தின் சாகர் தீவுக்கு அருகே புல் புல் கரையை கடந்தது. இதன் காரணமாக, கடல் சீற்றம் அடைந்து சுமார் 2 மீட்டர் வரை கடல் அலைகள் எழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 6. இந்தியாவின் புதிய வரைப்படத்தில்

  இந்த புதிய வரைப்படத்தில் 28 மாநிலங்கள், ஜம்மு காஷ்மீர், லடாக் உள்ளிட்ட 9 யூனியன் பிரதேசங்கள் அடங்கி இருக்கின்றன.

  மேலும் படிக்க
  next
 7. இந்தியா சீனா உறவில் விரிசலும், நட்பும் : விரிவான தகவல்கள்

  சரியாக சொல்ல வேண்டுமானால் சர்ச்சையென்னவோ பூடானுக்கும் சீனாவுக்கும் இடையில்தான். 1910 ஆம் ஆண்டு, 'பிரிட்டன் இந்தியா'வால் பாதுகாக்கப்பட்ட நாடாக பூடான் மாறியது. ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்ட பிறகு பூடானின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் பிரிட்டன் இந்தியாவின் ஆட்சியின்கீழ் வந்தது.

  மேலும் படிக்க
  next
 8. குல்தீப் மிஸ்ரா

  பிபிசி

  லடாக் பாரம்பரிய உடை அணிந்த மனிதர்

  2010 இல் முதல் முறையாக, கவுன்சிலர் தேர்தலில் நான்கு இடங்களில் வென்றது பா.ஜ.க. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 2014 இல், கட்சிக்கு முதல் பாஜக எம்.பியை கொடுத்தது இந்தப் பகுதி.

  மேலும் படிக்க
  next
 9. பிரியங்கா தூபே

  பிபிசி இந்தி

  தனது பெயர் உள்ளதாக என பார்ப்பவர்

  "எனது குடும்பத்தின் உறுப்பினர்கள் ஆறு பேரின் பெயர்களும் இந்த இறுதிப்பட்டியலில் இல்லை" என்று கூறிக்கொண்டு முகத்தில் வடிந்த கண்ணீரையும், வேர்வையையும் அவர் துடைத்தார்.

  மேலும் படிக்க
  next
 10. A woman with her baby waits in queue to verify her name on National Register of Citizens draft in Assam on 30 July 2018.

  ஒருவேளை தீர்ப்பாயங்களின் முடிவும் திருப்தியளிக்காத பட்சத்தில், ஒருவர் தனது குடியுரிமையை நிரூபிக்க உயர்நீதிமன்றத்தையும், உச்சநீதிமன்றத்தையும் அணுக முடியும். சர்ச்சைக்குரிய இந்த நடவடிக்கை ஏன் எடுக்கப்பட்டது, அடுத்து என்ன நடக்கலாம் என்பது பற்றி இங்கு காண்போம்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2