ஜியோ

 1. தினேஷ் உப்ரேதி

  பிபிசி செய்தியாளர்

  அம்பானி

  நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோ 3,651 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது. இதே காலகட்டத்தில் பாரதி ஏர்டெல் 284 கோடி ரூபாய் லாபம் ஈட்டியதாக அறிவித்தது.

  மேலும் படிக்க
  next
 2. சாய்ராம் ஜெயராமன்

  பிபிசி தமிழ்

  ஜியோ நிறுவனம்

  5ஜி தொழில்நுட்பத்தில் உலகின் முன்னணி நிறுவனமாக விளங்கும் சீனாவை சேர்ந்த ஹுவாவே நிறுவனம், அந்த நாட்டு அரசுக்கு தங்களது தரவுகளைப் பகிரக் கூடும் என அமெரிக்கா கூறுகிறது.

  மேலும் படிக்க
  next
 3. பில் கேட்ஸ்

  ஹேக் செய்யப்பட்ட பல டிவிட்டர் கணக்குகளால் தற்போது ட்வீட் செய்யமுடியும் எனவும் ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக தாங்கள் பணியாற்றி வருவதாகவும் டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 4. ஜியோவில் முதலீடு செய்யும் கூகுள்: உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னேறும் முகேஷ் அம்பானி

  ஜியோ நிறுவனத்தின் 7.7% பங்குகளை ரூ.33,737 கோடி முதலீடு செய்து கூகுள் நிறுவனம் வாங்குகிறது என்று முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 5. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்-இன் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி.

  இதுவரை ஃபேஸ்புக், சில்வர் லேக், விஸ்டா ஈக்விட்டி பார்ட்னர்ஸ், ஜெனரல் அட்லாண்டிக், கே.கே.ஆர் உள்ளிட்ட நிறுவனங்கள் ரிலையன்ஸுக்கு சொந்தமான ஜியோ பிளாட்ஃபார்மில் முதலீடு செய்துள்ளன.

  மேலும் படிக்க
  next
 6. முகநூல் ஜியோ

  ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்துக்கு உலகிலேயே அதிக பயனாளர்கள் உள்ள நாடாக இந்தியா உள்ளது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமான உடனடி செய்திப் பரிமாற்றச் செயலியான வாட்சப்புக்கு இந்தியாவில் சுமார் 30 கோடி பயனாளர்கள் உள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 7. சாய்ராம் ஜெயராமன்

  பிபிசி தமிழ்

  WiFi Calling என்றால் என்ன? அதை எப்படி பயன்படுத்துவது?

  எவ்வித கூடுதல் செலவும், செயலியும் இல்லாமல், உங்களது திறன்பேசியில் எளிதாக தெளிவான, தடையற்ற அழைப்புகளை மேற்கொள்ள உதவும் VoWiFi Calling குறித்து உங்களுக்கு தெரியுமா?

  மேலும் படிக்க
  next
 8. அம்பானி

  "ஏர்டெல் நிறுவனம் நெருக்கடிக்கு உள்ளானாலும், அது சமாளித்துவிடும். வோடஃபோன்தான் அதிகம் கவலை கொள்ள வேண்டும்."

  மேலும் படிக்க
  next
 9. சாம்பியா

  உலக சராசரியை விட தென் ஆப்பிரிக்க பகுதிகளில் வெப்பநிலை இரு மடங்கு அதிகம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க ஐ.நா அழைப்பு விடுத்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 10. சாய்ராம் ஜெயராமன்

  பிபிசி தமிழ்

  அமேசானை வீழ்த்துமா ஜியோமார்ட்டின் அதிரடி சலுகைகள்?

  ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராக இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, உலகின் மிகப் பெரிய பணக்காரராக விளங்கும் ஜெஃப் பெசோசின் அமேசான் நிறுவனத்துக்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும் என்று கருதப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2