ஐக்கிய அரபு எமிரேட்டுகள்

 1. ஆப்கானிஸ்தானில் இருந்து கத்தாருக்கு புறப்பட்ட பயணிகள் விமானம்

  ஆப்கானிஸ்தானில் விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. அங்கு இன்று பிற்பகல் கத்தார் நாட்டில் இருந்து மனிதாபிமான பொருட்களை பயணிகள் விமானம் சுமந்து வந்தது.

  அந்த விமானத்தில் இருந்த சரக்குகள் இறக்கி வைக்கப்பட்ட பிறகு, காபூலில் இருந்து கத்தாருக்கு புறப்பட தகுதி பெற்ற பயணிகளுடன் அந்த விமானம் சற்று முன்பு கத்தாருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது.

 2. தில்நவாஸ் பாஷா

  பிபிசி செய்தியாளர்

  அஷ்ரஃப் கனி.

  அந்த நேரத்தில் அவர் எங்கு சென்றார் என்று தெளிவாகத் தெரியவில்லை. அவர் உஸ்பெகிஸ்தான் அல்லது தஜிகிஸ்தானுக்குச் சென்றிருக்கக்கூடும் என்று கூறப்பட்டு வந்தது. பின்னர் அஷ்ரஃப் கனி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருப்பதாக உறுதி செய்தார்.

  மேலும் படிக்க
  next
 3. கானி

  ஆப்கானிஸ்தானின் தலைநகரமான காபூலை தாலிபன்கள் முற்றுகையிடும்போதே அதிபர் அஷ்ரப் கனி தப்பிச் சென்றுவிட்ட தகவல் பரவத் தொடங்கியது. பணம் நிரப்பப்பட்ட கார்களில் அவர் தப்பியதாகவும் செய்திகள் உலவின.

  மேலும் படிக்க
  next
 4. Princess Latifa bint Mohammed Al Maktoum

  தாம் பிணைக்கைதியாக அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் இளவரசி லத்தீஃபா பேசும் வீடியோவை கடந்த பிப்ரவரி மாதம் பிபிசி பனோராமா வெளியிட்டது.

  மேலும் படிக்க
  next
 5. விவசாயிகள் போராட்டம்

  டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்த அனுமதி கோரியபோதும் அவர்களுக்கு அனுமதி வழங்க காவல்துறை தரப்பில் தயக்கம் காட்டப்பட்டது. இந்த நிலையில், போராட்டத்தை நடத்த டெல்லி அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 6. Video content

  Video caption: ஆகஸ்டு மாதம் முதல் தங்கள் உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் உற்பத்தி நாடுகள் முடிவு
 7. Video content

  Video caption: சௌதி Vs அமீரகம்: கச்சா எண்ணெய் விலை ஏற்றத்துக்கு இரு இளவரசர்களின் சண்டை காரணமா?

  தற்போது கச்சா எண்ணெய் விலை கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புதிய உச்சங்களைத் தொட்டு இருக்கிறது

 8. சமீர் ஹஸ்மி

  மத்தியக் கிழக்கு வணிக செய்தியாளர்

  சல்மான், செளதி இளவரசர் மற்றும் சயீத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இலவரசர்

  இந்த இரு இளவரசர்களுமே இன்னும் அரசர்களாகப் பதவியேற்றுக் கொள்ளவில்லை என்றாலும் தங்கள் தேசங்களின் அடுத்த அரசர்களாகவே கருதப்படுகிறார்கள். இவர்கள் மோதிக் கொள்வது ஏன்?

  மேலும் படிக்க
  next
 9. இஸ்ரேல் பிரதமர்

  அரசியலுக்குள் நுழையும் முன்பாக ராணுவத்திலும் தொழிற்துறையிலும் அனுபவத்தைப் பெற்றிருந்தார் நஃப்டாலி. ராணுவ பணியில் இஸ்ரேலிய சிறப்புப் படைகளில் பல நிலைகளில் அவர் பணியாற்றியிருந்தார். அதன் பிறகு உயர் தொழில்நுட்ப நிறுவனங்களை நிறுவி அதன் மூலம் பெரும் பணக்காரராக உருப்பெற்றார்.

  மேலும் படிக்க
  next
 10. இலங்கை கடற்பகுதியில் மூழ்கும் கப்பல்: அச்சுறுத்தலில் கடல்வாழ் உயிரிகள்

  உலக அளவிலும் தேசிய அளவிலும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளின் சுருக்கத்தை இந்த நேரலை பக்கத்தில் வழங்குகிறோம்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 9