தென் கொரியா

 1. ஏவுகணை

  கொரோனா பெருந்தொற்று, இயற்கைப் பேரிடர், பஞ்சம் போன்றவை வடகொரியாவின் அணுசக்தி, ஆயுதத் தேடலில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்திவிடவில்லை என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

  மேலும் படிக்க
  next
 2. வடகொரியா - தென்கொரியா அடுத்தடுத்து ஏவுகணை சோதனை

  தென்கொரியா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் சில மணி நேர இடைவெளியில் நெடுந்தூரம் சென்று தாக்கக்கூடிய தன்மையுள்ள பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளன.

  அணு ஆயுதம் தொடர்பாக வடகொரியா உடனான பேச்சுவார்த்தையில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படாமல் இருக்கும் சூழலில் வடகொரியா ஏவுகணை சோதனை செய்த சில மணி நேரங்களிலேயே தென்கொரியாவும் ஏவுகணை சோதனை செய்துள்ளது.

  ஐக்கிய நாடுகள் மன்றம் தீர்மானம் மூலம் விதிக்கப்பட்டுள்ள தடைகளை மீறும் வகையில் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை தமது கிழக்கு கடற்கரையோரப் பகுதியில் இருந்து வடகொரியா சோதனை செய்தது.

  அடுத்த சில மணி நேரங்களிலேயே நீர்மூழ்கி கப்பலில் இருந்து கூடிய பாலிஸ்டிக் ஏவுகணையை முதல்முறையாக தென்கொரியாவும் சோதனை செய்தது.

  North and South Korea test ballistic missiles hours apart
 3. புதிய தொலைதூர க்ரூஸ் ஏவுகணையை சோதித்த வடகொரியா - தென்கொரியா ஆய்வு

  ஜப்பானின் பெரும் பகுதியைத் தாக்கும் திறன் கொண்ட, ஒரு க்ரூஸ் ஏவுகணையை வட கொரியா இன்று (திங்கட்கிழமை) பரிசோதித்து இருப்பதாக வடகொரியாவின் செய்தி முகமையான கே.சி.என்.ஏ உறுதிப்படுத்தியுள்ளது.

  க்ரூஸ் ஏவுகணைகள் தாழ்வாகப் பறக்கும் தன்மை உடையவை.

  வடகொரியாவில் உணவுப் பஞ்சம் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலவும் போதும், அங்கு ஏவுகணைகள் மேம்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

  வடகொரியா தொடர்ந்து ஆயுதங்களை மேம்படுத்துவதன் மூலம் சர்வதேச சமூகத்துக்கும், அதன் அண்டை நாடுகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது.

  தங்களின் கூட்டாளிகளான ஜப்பான் மற்றும் தென்கொரியாவை பாதுகாப்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது. வடகொரியா சோதனை செய்த ஏவுகணை குறித்து, அமெரிக்க உளவு அமைப்புகளோடு இணைந்து ஆய்வு செய்து வருவதாக தென்கொரியாவின் யோன்ஹப் செய்தி முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

  வடகொரியா அணு ஆயுதங்கள் பயன்பாட்டை தடை செய்வது தொடர்பாக அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் இந்த வாரம் சந்தித்து பேச உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

  North Korea tests new long-range cruise missile
 4. Video content

  Video caption: கழிவுகள் அற்ற உலகை உருவாக்குவோம்” – களத்தில் இறங்கிய கொரிய பெண்கள்

  கழிவுகள் அற்ற உலகை உருவாக்குவோம்” – களத்தில் இறங்கிய கொரிய பெண்கள்

 5. நடாஷா

  குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு டெல்லியில் நிரந்தர முகவரி இல்லை என்றும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதி ரவீந்தர் பேடி, இதை ஒரு காரணமாக நீதிமன்றத்தால் கருத முடியாது என்று உத்தரவிட்டு அனைவரையும் உடனடியாக ஜாமீனில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.

  Follow
  next
 6. Video content

  Video caption: வடகொரியா கிம் ஜீன்ஸ், வெளிநாட்டு படங்களுக்கு தடை விதித்தது ஏன்?

  அந்த ஊரில் இருந்த அனைவரும் அந்த மரண தண்டனையைப் பார்க்க வர வேண்டும் என கட்டளையிடப்பட்டிருந்தது. பார்க்க வராமல் இருந்தால் அது தேச துரோகத்துக்கு ஒப்பாகும்

 7. லாரா பிக்கர்

  பிபியி நியூஸ் - சோல், தென் கொரியா

  கிம்

  தாம் 11 வயதாக இருந்தபோது தென்கொரிய நாடகத்தைப் பார்த்தை ஒருவர் பொது இடத்தில் வைத்துக் கொல்லப்பட்டதைப் பார்த்ததாகக் கூறுகிறார் யூன் மி சோ

  மேலும் படிக்க
  next
 8. அலைபேசி தயாரிப்பு தொழிலில் இருந்து விலகுவதாக எல்.ஜி அறிவிப்பு

  கடந்த ஆறாண்டுகளில் மட்டும் சுமார் 450 கோடி பில்லியன் டாலர்கள் இழப்பை சந்தித்துள்ள திறன்பேசி தயாரிப்பு தொழிலை அடுத்து என்ன செய்வதென்று ஆராய்ந்து வருவதாக தென் கொரியாவை சேர்ந்த மின்னணு பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான எல்.ஜி கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது.

  மேலும் படிக்க
  next
 9. கிம் யோ ஜாங்

  அமெரிக்காவின் புதிய அரசுக்கு ஓர் அறிவுரை சொல்ல விரும்புகிறேன். பெருங்கடலைக் கடந்து நமது நிலத்தில் துப்பாக்கி ரவையின் மணத்தைப் பரப்ப அமெரிக்கா விரும்புகிறது. அடுத்த நான்காண்டுகள் அவர்கள் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் துர்நாற்றத்தை உண்டாக்குவதை முதல் நடவடிக்கையாக எடுப்பதை அமெரிக்கா தவிர்க்க வேண்டும் என வட கொரிய அரசின் செய்தித்தாளிடம் கிம் யோ-ஜாங் தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 10. லாரா பிக்கர்

  பிபிசி நியூஸ் சியோல்

  கிம் ஹை சூக்

  தென் கொரிய போர்க் கைதிகளை தங்கள் நிலக்கரி சுரங்கங்களில் அடிமைகளாக வைத்து வேலை வாங்கி தங்களின் ஆட்சிக்கும், ஆயுதத் தயாரிப்புத் திட்டங்களுக்கும் வட கொரியா வருமானம் ஈட்டுகிறது என்று மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தப் புகார்கள் குறித்து பிபிசி ஆய்வு செய்தது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 11