வாழ்வியல்

 1. Video content

  Video caption: தாய்ப்பால் கொடுப்பது மார்பக புற்றுநோய் ஆபத்தை குறைக்குமா?

  தாய்ப்பால் கொடுப்பது மார்பக புற்றுநோய் ஆபத்தை குறைக்குமா?

 2. mental health

  ஏழை நாடுகளை காட்டிலும் பணக்கார நாடுகள் மனநலம் தொடர்பான சுகாதார சேவையில் ஒரு நபருக்கு 650 மடங்கு பணம் செலவழிக்கின்றன என சமீபத்திய உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

  மேலும் படிக்க
  next
 3. Video content

  Video caption: ஆண்கள் காது வளர்க்கும் அதிசய கிராமம்

  ஆண்கள் காது வளர்க்கும் அதிசய கிராமம்

 4. A Chinese Girl - Guangdong 1869–70

  முதலில் சிங்கப்பூர் சென்ற ஜான் தாம்சன் சீனாவின் பழமையான நாகரிகம், அப்பொழுது சயாம் என்று அழைக்கப்பட்ட தாய்லாந்து, கம்போடியா ஆகிய பகுதிகளுக்கு மிகவும் விரிவாகப் பயணம் மேற்கொண்டார்.

  மேலும் படிக்க
  next
 5. லொரேலெய் மிஹாலா

  வர்த்தக செய்தியாளர்

  மகிழ்ச்சி

  இந்த வகை பயிற்சியில் மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்க பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியில் அறிவுரைகள், ஆதரவுகள், உதவிகள் வழங்கப்படும். ஒருவர் பேசுவதற்காக நியமிக்கப்படுவார்.

  மேலும் படிக்க
  next
 6. மேகா மோகன் மற்றும் யூசஃப் எல்டின்

  பிபிசி உலக சேவை

  Mary in Don't Panic T-shirt

  ராபர்ட் புராலே ஒரு காதல் பயிற்சியாளர். அவர் நடத்தும் `டியர் வுமன்` என்னும் நிகழ்ச்சி, தனியாக இருக்கும் பெண்கள் கணவரை கண்டறிய உதவுவதாக கூறப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 7. தாலிபன்கள் 2001இல் ஆட்சியை இழந்தபின் முடிதிருத்தும் நிலையங்கள் ஆப்கனில் பிரபலமாகின

  முகச் சவரம் செய்வது இஸ்லாமிய சட்டங்களை மீறுவதாக அமைந்துள்ளது என்றும் தாலிபன் தெரிவித்துள்ளது. இந்தத் தடையை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் தாலிபன் அரசின் மத காவல்துறை தெரிவித்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 8. ஜெசிகா ப்ரவுன்

  பிபிசி ஃப்யூச்சர்

  உணவு

  நமது உணவு பலதரப்பட்டதாக இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக் கொள்கின்றனர். அதற்கு ஒரு வழி, அதிக வண்ணங்கள் நிறைந்த உணவை உண்பது. ஆனால் அவ்வாறு பல வண்ணங்களால் ஆன உணவை உண்டால் மட்டும் நாம் ஊட்டச்சத்து மிக்க உணவை உண்கிறோம் என்று அர்த்தமா?

  மேலும் படிக்க
  next
 9. முடி வெட்டுதல்

  டெல்லியில் உள்ள புகழ்பெற்ற தங்கும் விடுதியின் ஒரு அங்கமான அந்த சலூன் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம்.

  மேலும் படிக்க
  next
 10. மிகுவேல் ட்ரான்கோசோ த்ரெவினோ

  பிபிசி ஃப்யூச்சர்

  food cooking recipes

  குளிர்ச்சியான உருளைக்கிழங்கு சமைக்கும்போது சர்க்கரையை விடுவிக்கிறது. இது அமினோ அமிலங்களுடன் சேர்ந்து அக்ரிலாமைடை உருவாக்குகிறது. இதைத் தடுக்க, இந்த பொருட்களை உயர் வெப்பநிலையில், அளவுக்கு அதிமாகச் சமைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்கிறது ஆய்வு.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 28