ஜி7

 1. ப்ரிட் யிப் மற்றும் வலேரியா பெரசோ

  பிபிசி உலக சேவை

  கொரோனா தொற்றின் ஆதாரத்தை கண்டறிய, ஆராய்ச்சியாளர்கள் வவ்வால்களின் எச்சங்களை ஆராய்ந்து வருகின்றனர்.

  உலக அறிவியலாளர்களின் முன்னால் முக்கியமான ஒரு கேள்வி உள்ளது. வைரஸின் தோற்றம் குறித்த விசாரணை உண்மையில் பாதுகாப்பான ஆராய்ச்சி சூழல்களை உருவாக்க முடியுமா?

  மேலும் படிக்க
  next
 2. பிபிசி உண்மை கண்டறியும் குழு

  பிபிசி செய்திகள்

  கொரோனா தடுப்பூசி

  எங்களுக்கு இன்னும் நிறைய கொரோனா தடுப்பூசி டோஸ்கள் தேவை, அதுவும் விரைவாக தேவை" என ஜி 7 நாடுகளின் கொரோனா தடுப்பூசி நன்கொடை உறுதியளிப்புக்கு பதிலளித்துள்ளார் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கெப்ரேயஸ்.

  மேலும் படிக்க
  next
 3. Chinese flag

  சீனாவை விஞ்சும் நிலையை தாங்கள் ஒன்றிணைந்து எட்ட வேண்டும் என்று இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் ஜி7 உச்சி மாநாட்டில் அந்த நாடுகளின் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 4. ‘ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்’ – ஜி7 மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோதி பேச்சு

  G7

  பிரிட்டனில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் காணொளி வாயிலாக கலந்து கொண்டு பேசினார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி.

  "உலகை மீண்டும் சிறப்பாக கட்டி அமைப்போம்"என்ற முழக்கத்தை ஜி7 நாடுகளின் தலைவர்கள் முன்வைத்துள்ளனர்.

  ‘மீண்டும் வலுவாக கட்டியமைப்போம் – சுகாதாரம்’ என்ற தலைப்பில் கீழ் பேசிய பிரதமர் மோதி, உலகை கொரோனா தொற்றில் இருந்து மீட்டெடுப்பது மற்றும் எதிர்கால பெருந்தொற்றுகளுக்கு எதிரான திறனை வலுப்படுத்துவது ஆகியவற்றில கவனம் செலுத்தி பேசினார்.

  அப்போது இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையில் உதவி செய்த ஜி7 நாடுகளுக்கும், மற்ற விருந்தனர் நாடுகளுக்கு அவர் தனது பாராட்டை தெரிவித்தார்.

  இந்தியா ‘ஒன்றுபட்ட சமூகமாக’ எப்படி கொரோனாவை எதிர்கொண்டது, அரசாங்கத்தின் படிநிலைகள், தொழிற்சாலைகள், மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றுபட்டு எடுத்த முயற்சிகள் போன்றவற்றை குறித்தும் பிரதமர் மோதி பேசினார்.

  டிஜிட்டல் முறையில் இந்தியா எப்படி கொரோனா தொற்று பரவலை கண்டறிந்தது, தடுப்பூசி மேலாண்மை குறித்து விவரித்த பிரதமர் மோதி, மற்ற வளரும் நாடுகளுக்கு தங்கள் அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

  “ஒரே பூமி ஒரே சுகாதாரம்” என்ற மந்திரத்தை முன்வைத்த மோதி, வருங்காலத்தில் இது போன்ற பெருந்தொற்றுகள் ஏற்படுவதை தடுக்க உலக ஒற்றுமை, தலைமைத்துவத்திற்கு அழைப்பு விடுத்தார்.

 5. ஜி7 மாநாட்டில் முடிவு

  குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு உதவ, சீனாவின் திட்டத்தை போன்று ஒரு திட்டத்தை உருவாக்க ஜி7 நாட்டுத் தலைவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 6. ஜி7 மாநாட்டில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோதி

  பிரிட்டனில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் காணொளி வாயிலாக கலந்து கொள்கிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி. உலகை மீண்டும் வலுவாக கட்டி அமைப்பது, ஒன்றாக கட்டி அமைப்பது மற்றும் சுற்றுச் சூழலை மனதில் வைத்து மேம்படுத்துவது, ஆகிய தலைப்புகளில் கீழ் நடைபெறும் நிகழ்வில் அவர் கலந்து கொண்டு பேசுவார்.

  View more on twitter
 7. ஜி7 மாநாட்டில் உலக நாடுகளுக்கு தடுப்பூசி வழங்குவது குறித்து முக்கிய பேச்சு

  பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் கனடா நாட்டுத் தலைவர்கள் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர், பிரிட்டனில் நடைபெறும் இந்த மூன்று நாள் சந்திப்பில் கலந்து கொண்டனர். கொரோனா தொற்றுக்கு பிறகு உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளின் தலைவர்கள் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் முதல் ஜி7 மாநாடு இது.

  மேலும் படிக்க
  next
 8. சீமா கொட்டேச்சா, பிரான்செஸ்ஸா ஜில்லெட்

  பிபிசி செய்திகள்

  பில்லி எய்லிஷ், டேவிட் பெக்கெம் மற்றும் பிரியங்கா சோப்ரா ஜோனஸ் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.

  யூனிசெஃப் அமைப்பின் இந்த வேண்டுகோளை அதன் தூதர்களான திரை பிரபலங்கள் பில்லீ எய்லிஷ், டேவிட் பெக்காம், ப்ரியங்கா சோப்ரா ஜோனாஸ், ஓர்லேண்டோ ப்ளூம், கேட்டி பெர்ரி, ஜெம்மா சான், வூபி கோல்பெர்க், கிளாடியா ஷிஃபெர், கிறிஸ் ஹோஸ் உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 9. மோடி மற்றும் டிரம்ப்

  "1947ஆம் ஆண்டுக்கு முன் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்றாக இருந்தன எனவே எங்களின் பிரச்சனைகளை நாங்களே விவாதித்து, தீர்த்துக்கொள்வோம் என நான் நம்புகிறேன்" என மோதி மேலும் தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 10. ஜி7

  இரான் - அமெரிக்க இடையே அதிக பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்த மாநாட்டில் இரான் அமைச்சர் கலந்து கொண்டிருப்பது, அமெரிக்க அதிகாரிகளை வியக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2