தெலுங்கு தேசம் கட்சி

 1. ஆந்திரா விசாகப்பட்டினம்: துறைமுகத்தில் கிரேன் கவிழ்ந்து 11பேர் பலி

  இந்த விபத்தில் 11 பேர் பலியாகி உள்ளதாகவும், வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலியானவர்களில் நான்கு பேர் இந்துஸ்தான் ஷிப்யார்ட் நிறுவன பணியாளர்கள் என்றும், 7 பேர் ஒப்பந்த ஊழியர்கள் என்றும் தெரிகிறது.

  மேலும் படிக்க
  next
 2. ஆந்திர பிரதேசத்திற்கு 3 தலைநகரங்கள்

  தலைநகரை பரவலாக பகிர்ந்து அளிக்க வேண்டிய அவசியம் இல்லை, வளர்ச்சி திட்டங்களை தான் பகிர்ந்து அளிக்கவேண்டும். ஒவ்வொரு முறையும் முதலமைச்சர் மாறும்போது தலைநகரம் மாற்றப்படுவது சரியா ?

  மேலும் படிக்க
  next
 3. கோடேலா

  முன்னாள் ஆந்திரப் பிரதேசமாநில சட்டப்பேரவைத் தலைவரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களில் ஒருவருமான டாக்டர் கோடெலா சிவப்பிரசாத் ராவ் இன்று திங்கள் கிழமை இறந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டு இறந்ததாக, அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

  மேலும் படிக்க
  next
 4. பா.ஜ.கவில் இணைய தெலுங்கு தேசம் கட்சி எம்.பிக்கள் சொன்ன காரணம் என்ன?

  "நான் பா.ஜ.கவில் இணைகிறேன். மற்ற விஷயங்களை இன்றிரவு நடக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில் விவரிப்பேன்" என சுஜானா செளத்ரி கூறி உள்ளார்.

  மேலும் படிக்க
  next