வைகோ

 1. பெரியார்

  பூந்தமல்லி நெடுஞ்சாலை என்று அழைக்கப்பட்டு வந்த இந்த சாலையானது, பெரியாரின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, 1979ல் ஈ.வே.ரா பெரியார் நெடுஞ்சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக மாநில நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் சென்னை மாநகராட்சி அலுவலகத்துக்கு அருகே புதிய பெயர்ப் பலகை வைக்கப்பட்டது. அதில் ஈ.வே.ரா. பெரியார் சாலை என்பதற்குப் பதிலாக, Grand Western Trunk Road எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

  மேலும் படிக்க
  next
 2. கலிங்கப்பட்டியில் வாக்களித்த வைகோ

  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தமது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் வாக்களித்தார்.

  View more on twitter
 3. தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.கவுக்கு 6 இடங்கள் ஒதுக்கீடு

  1993ல் தி.மு.கவிலிருந்து வைகோ வெளியேறி புதிய கட்சியைத் துவங்கியதிலிருந்து நாடாளுமன்றத் தேர்தல்களில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டிருந்தாலும், சட்டமன்றத் தேர்தல்களில் இணைந்து போட்டியிட்டதில்லை. ம.தி.மு.கவும் தி.மு.கவும் இணைந்து சந்திக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் இதுவாகும்.

  மேலும் படிக்க
  next
 4. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  துரை வையாபுரி

  அரசியலுக்கு வருவேன் என கனவிலும் நான் நினைத்தது கிடையாது. அதற்குண்டான பயிற்சிகள் எதுவும் எனக்குக் கிடையாது. மேடைப்பேச்சு என்பதே எனக்குப் புதியது என்கிறார் துரை வையாபுரி.

  மேலும் படிக்க
  next
 5. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  துரை வையாபுரி

  புதன்கிழமையன்று அக்கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் வையாபுரியை வரவேற்கும்விதமாக ஒருமித்த குரல்கள் எழுந்தாலும் வைகோவிடம் இருந்து ஒப்புதல் வரவில்லை. மகனின் வருகை குறித்து என்ன நினைக்கிறார் வைகோ?

  மேலும் படிக்க
  next
 6. தமிழ்

  "ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் விரும்பினால்தான் தமிழ் பயிற்றுவிக்கப்படும். வாரம் 2, 3 வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும். தற்காலிக ஆசிரியர்களே நியமிக்கப்படுவார்கள்."

  மேலும் படிக்க
  next
 7. பெரியார்

  மூன்று காவலர்களும் காவல்துறை நடத்தை விதிகளை மீறி வேறு பல விஷயங்களில் வரம்பு மீறி சில மாதங்களாக செயல்பட்டு வந்துள்ளனர் என்று விழுப்புரம் சரக டிஐஜி எழிலரசன் பிபிசியிடம் தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 8. கோட்டாபயவை வரவேற்ற வி.கே.சிங்.

  புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ 3 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். மத்திய அமைச்சரும் முன்னாள் ராணுவத் தளபதியுமான வி.கே.சிங் அவரை வரவேற்றார்.

  மேலும் படிக்க
  next
 9. சதீஷ் பார்த்திபன்

  மலேசியாவில் இருந்து, பிபிசி தமிழுக்காக

  பிரபாகரன்

  இந்தியாவைச் சேர்ந்த மத போதகர் ஜாகிர் நாயக்கை மையப்படுத்தி உருவான சர்ச்சையை பின்னுக்குத் தள்ளும் வகையில் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளது புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 10. கோப்புப்படம்

  ம.தி.மு.கவை உடைக்க முதலமைச்சர் மு. கருணாநிதி முயற்சிப்பதாக 2006ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியதாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2