முகேஷ் அம்பானி

 1. தினேஷ் உப்ரேதி

  பிபிசி செய்தியாளர்

  அம்பானி

  நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோ 3,651 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது. இதே காலகட்டத்தில் பாரதி ஏர்டெல் 284 கோடி ரூபாய் லாபம் ஈட்டியதாக அறிவித்தது.

  மேலும் படிக்க
  next
 2. Video content

  Video caption: ரிலையன்ஸ் நிறுவனம் லாபத்தில் வெறும் 3.1% மட்டும் வரி செலுத்துவது எப்படி?

  இந்தியாவின் மிகப் பெரிய தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் குழுமத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டம் சமீபத்தில் நடந்து முடிந்தது.

 3. முகேஷ் அம்பானி

  இப்படி ஒட்டுமொத்தமாக கூட்டிக் கழித்துப் பார்த்தால் மொத்த 55,461 கோடி ரூபாயில் 1,722 கோடி ரூபாய் மட்டும் வரியாகச் செலுத்தி இருக்கிறது இந்தியாவின் மிகப் பெரிய தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். இதை விகிதச்சாரத்தில் கணக்கிட்டால் ஒட்டுமொத்த லாபத்தில் வெறும் 3.1 சதவீதம் மட்டுமே வரியாக செலுத்தி இருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 4. Anil Deshmukh

  மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனை, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அனில் தேஷ்முக், தமது பதவி விலகல் கடிதத்தை சிவசேனை கட்சியின் தலைவரும் மாநில முதல்வருமான உத்தவ் தாக்கரேவிடம் வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 5. பிபிசி மராத்தி குழு

  .

  பரம்பீர் சிங்

  தமது தலைமையிலான மும்பை காவல்துறை, மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்புப் படை மற்றும் தேசிய புலனாய்வு அமைப்புக்கு நியாயமான விசாரணை நடத்த அனைத்து ஒத்துழைப்பையும் அளித்ததாக பரம்பீர் சிங் கூறுகிறார்.

  மேலும் படிக்க
  next
 6. Video content

  Video caption: மும்பை கார் வெடிகுண்டு வழக்கில் என்ஐஏ விசாரணையில் தினமும் வெளிவரும் புதிய தகவல்கள்
 7. மயங்க் பகவத் & அம்ருதா துருவே

  பிபிசி மராத்தி, மும்பை.

  Security personnel stands guard outside Antilia, a multi-storey residence building of Indian industrialist Mukesh Ambani, in Mumbai, India, 26 February 2021

  மும்பையில் வெடிபொருள் ஏற்றிய கார் ஒன்று முகேஷ் அம்பானி வீட்டுக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டது. அதன் உரிமையாளர் கொல்லப்பட்டார்.

  மேலும் படிக்க
  next
 8. முகேஷ் அம்பானி

  ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த சீனாவை சேர்ந்த தொழிலதிபரான ஜாங் ஷான்ஷானின் தடுப்பூசி மற்றும் தண்ணீர் பாட்டில்கள் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு உயரவே தற்போது முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 9. Video content

  Video caption: டெல்லி விவசாயிகள் போராட்டம்: "ஜியோ சிம் கார்டுகளை தூக்கி எறிவோம்"

  ரிலையன்ஸ் ஜியோ நிறுவன சிம் கார்டுகளை புறக்கணிக்க உள்ளதாகவும் விவசாயிகள் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

 10. ஆலோக் ஜோஷி

  மூத்த பத்திரிக்கையாளர், பிபிசி-க்காக

  ஜெஃப் பெசோஸ் - முகேஷ் அம்பானி

  உலகின் மிகப் பெரிய பணக்காரர் அமேசானின் ஜெஃப் பெசோஸ் ஆவார். இப்போது அவருடன் மோதுபவர், இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும் உலகின் நான்காவது பணக்காரருமான ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி. கிஷோர் பியானி மற்றும் அவரது ஃப்யூச்சர் க்ரூப் தொடர்பானதே இந்த மோதல்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2