தொல்லியல்

 1. Video content

  Video caption: கொலம்பஸுக்கு முன்பே அமெரிக்காவில் கால் பதித்த வைக்கிங் இனம்

  கிறிஸ்டோஃபர் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வட அமெரிக்காவில் வைக்கிங் குடியேற்றங்கள் இருந்ததாக ஓர் ஆய்வு கூறுகிறது.

 2. வைகிங் ஓவியம்

  ஒரு பெரிய சூரிய புயல் (சூரியனிலிருந்து மிகப் பெரிய அளவில் கதிர்வீச்சுக்கள் பூமிக்கு வருவது தான் சூரியப் புயல்) கிறிஸ்துவுக்குப் பிறகு 992ஆம் ஆண்டில் ஏற்பட்டது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது தான் விஞ்ஞானிகள் இந்த முறை துல்லியமான ஆண்டை குறிப்பிட வழி வகுத்தது.

  மேலும் படிக்க
  next
 3. ஃபெர்னாண்டோ டுஆர்டே

  பிபிசி உலக சேவைகள்

  ட்ராச்சிலோஸ் காலடித் தடங்கள்

  ஸ்வீடனின் புதைவடிவ ஆராய்ச்சியாளர் பெர் அஹல்பெர்க் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு, இந்த காலவரிசைக்கு சவால் விடுகிறது: ட்ராச்சிலோஸ் காலடித்தடம் ஆறு மில்லியன் ஆண்டுகள் பழமையானது என அவர்கள் கூறுகின்றனர்.

  மேலும் படிக்க
  next
 4. ஃப்ரான்செஸ்கா கில்லட்

  பிபிசி செய்திகள்

  நெப்ரா ஸ்கை டிஸ்க்

  இந்த நெப்ரா ஸ்கை டிஸ்கில் தங்கத்தில் சூரியன், நிலவு, நட்சத்திரங்கள், உத்தராயணம் - தட்சிணாயனம்... போன்ற வானியல் நிகழ்வு குறியீடுகள் உள்ளன.

  மேலும் படிக்க
  next
 5. பூடான்மகிழ்ச்சி

  ஏதோவொரு காலத்தில் எதேச்சையாக கண்டறியப்பட்ட தொல்லியல் தடங்கள் அல்லது கண்டுபிடிப்புகள், கட்டுமானப் பணிகளின்போது கண்டெடுக்கப்பட்ட அகழ்வுப் பொருட்கள் மூலமே பூடானிய வரலாறுக்கு அவ்வப்போது சில கண்டுபிடிப்பாளர்கள் உயிர் கொடுத்தார்கள்.

  மேலும் படிக்க
  next
 6. இஸ்ரேலில் கண்டுபிடிக்கப்பட்ட 1500 ஆண்டுகள் பழைய மதுபான ஆலை

  மதுபானம் உற்பத்தி செய்யப்படுவதற்காக 1500 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட வளாகம் ஒன்றைத் தாங்கள் இஸ்ரேலில் கண்டறிந்துள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

  இந்த வளாகம் ஒயின் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

  விரிவாகப் படிக்க: இஸ்ரேலில் கண்டுபிடிக்கப்பட்ட 1500 ஆண்டுகள் பழைய மதுபான ஆலை

  பழங்கால வரலாற்று அகழ்வாராய்ச்சி: இஸ்ரேலில் கண்டுபிடிக்கப்பட்ட 1500 ஆண்டுகள் பழைய மதுபான ஆலை
 7. பால்மைரா

  சரணடைய ரோமாபுரி பேரரசர் விடுத்த எச்சரிக்கைக்கு பதிலளித்த ஜெனோபியா, "நீங்கள், கிளியோபாட்ராவின் முடிவை மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். மண்டியிட்டு இருப்பதை விட மரணத்தை தழுவுவதே சாளச்சிறந்தது," என்று கூறியிருந்தார்.

  மேலும் படிக்க
  next
 8. காசா ஜாடிகள் சில உடையாமல் நல்ல நிலையில் உள்ளன.

  இந்த இடத்தில் ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் லிட்டர் ஒயின் தயாரிக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 9. Video content

  Video caption: 'கீழடி ஒரு தொடக்கம் மட்டுமே; முடிவல்ல' - அமர்நாத் ராமகிருஷ்ணன்

  கீழடி தொல்லியல் மேட்டை முதன்முதலில் கண்டறிந்து ஆய்வுகளை மேற்கொண்ட இந்தியத் தொல்லியல் துறையின் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், திடீரென அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டார்.

 10. முரளிதரன் காசி விஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  அமர்நாத் ராமகிருஷ்ணன்

  கீழடி தொல்லியல் மேட்டை முதன்முதலில் கண்டறிந்து இரண்டு கட்டங்களாக ஆய்வுகளை மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணன், திடீரென அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டார். தற்போது தென்னிந்திய கோயில் ஆய்வுத் திட்டத்தின் கண்காணிப்பாளராக அவர் பொறுப்பேற்றுள்ளார்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 17