ஐக்கிய நாடுகள் மன்றம்

 1. Video content

  Video caption: ஒமிக்ரான் திரிபு: உலக அளவில் தீவிர பாதிப்பு ஏற்படலாம் - எச்சரிக்கும் WHO

  கொரோனா வைரசின் ஒமிக்ரான் திரிபினால் உலக அளவில் ஏற்பட சாத்தியமுள்ள இடர்ப்பாடு 'மிக அதிகம்' என்று உலக சுகாதார நிறுவனம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

 2. Video content

  Video caption: 2030இல் காடுகள் அழிப்பை நிறுத்த உறுதியேற்ற முக்கிய நாடுகள்

  15 ஆண்டுகளில் பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளில் காடழிப்பு மிக அதிக அளவில் உள்ளது. மற்ற இடங்களிலும் காடழிப்பை நிறுத்துவது சவாலான ஒன்றாகவே உள்ளது.

 3. சோமாலியா உணவுப் பற்றாக்குறை

  சோமாலியாவில் தொடர்ந்து நான்காவது பருவமாக, இந்த ஆண்டும் போதிய அளவுக்கு மழை பொழிவு இல்லை. எனவே நீர் நிலைகளில் அதிவேகமாக நீர் குறைந்து வறட்சி அதிகரித்து வருகிறது.

  Follow
  next
 4. யோகிதா லிமாயே

  பிபிசி செய்தியாளர், ஆப்கானிஸ்தானில் இருந்து

  பெண்

  'எங்கள் மகளை விற்கும் என் முடிவால் என் மனைவி மிகவும் மனமுடைந்துவிட்டார். உடன்படவில்லை. ஆனால் உதவி செய்ய யாருமில்லை. வேறு வழியும் இல்லை.'

  மேலும் படிக்க
  next
 5. Joe Biden

  சீன அதிபர் ஷி ஜின்பிங் கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு எங்கும் பயணம் மேற்கொள்ளவில்லை. இந்த மாநாட்டிலும் அவர் கலந்து கொள்ளவில்லை.

  மேலும் படிக்க
  next
 6. ஜஸ்டின் ரௌலட் & டாம் ஜெர்கன்

  பிபிசி நியூஸ்

  Coal power plant chimney

  பெட்ரோலியம் போன்ற புதைபடி எரிபொருள்களை வேகமாக கைவிடவேண்டிய தேவை பற்றி அழுத்தம் தரவேண்டாம் என்று ஐ.நா.வை சில நாடுகள் கோருகின்றன.

  மேலும் படிக்க
  next
 7. ஆப்கன் போலியோ

  தற்போது ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் மட்டுமே போலியோ தொற்று உள்ளது. கடந்த ஆண்டு ஆப்பிரிக்க கண்டம் முழுவதும் போலியோ வைரஸ் ஒழிக்கப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது.

  மேலும் படிக்க
  next
 8. ஆப்கானிஸ்தான் தாக்குதல்: ஐ.நா கண்டனம்

  ஆப்கானிஸ்தானில் வெள்ளியன்று ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த தற்கொலை தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

  மத நிறுவனங்களைத் தாக்கும், இந்த வாரத்தில் நடந்த, 3வது தாக்குதல் என்று ஐக்கிய நாடுகள் மன்றம் கூறியுள்ளது.

  சென்ற ஞாயிற்றுக் கிழமை காபூலில் உள்ள மசூதி ஒன்றில் நடந்த தற்கொலை தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். மேற்கத்திய படைகள் வெளியேறியதை அடுத்து தாலிபன்கள் ஆட்சிக்கு வந்தபின் நடந்த மிகப்பெரிய தாக்குதல் அது.

  அதன்பின் புதனன்று இஸ்லாமியப் பாடசாலையான மதரஸா ஒன்றின்மீதும் தாக்குதல் நடந்தது.

  தாக்குதல் நடந்தபோது 300க்கும் மேலானவர்கள் வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.
  Image caption: தாக்குதல் நடந்தபோது 300க்கும் மேலானவர்கள் வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.
 9. North Korean leader Kim Jong Un delivers a policy speech at the second-day sitting of the 5th Session of the 14th Supreme People"s Assembly

  தென் கொரியாவுடன் ஹாட்லைன் தொடர்பை புதுப்பிக்க விருப்பம் தெரிவித்துள்ளது வட கொரியா. அதே நேரம் பகைமையான கொள்கைகளை கைவிடாமல் பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்கா பேசுவது ஏமாற்று வேலை என்றும் அந்நாடு குற்றம்சாட்டியுள்ளது.

  மேலும் படிக்க
  next
 10. பரணிதரன்

  பிபிசி தமிழ்

  ஐ.நா

  இந்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூட தமது ட்விட்டர் பக்கத்தில், "ஐ.நா பொதுச்சபையில் பிரதமர் நரேந்திர மோதி பேசியபோது, வெகு குறைவான இருக்கைகளிலேயே ஆட்கள் இருந்ததை பார்த்து ஏமாற்றம் அடைந்தேன். இந்த விஷயத்தில் ஐ.நாவுக்கான இந்திய நிரந்தரப்பிரதிநிதி அலுவலகம் மிகப்பெரிய அளவில் சொதப்பி விட்டது," என்று கூறியிருக்கிறார்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 12